Vakkuthaththam panninavar avar promise song lyrics – வாக்குத்தத்தம் பண்ணினவர் அவர்

Deal Score0
Deal Score0

Vakkuthaththam panninavar avar promise song lyrics – வாக்குத்தத்தம் பண்ணினவர் அவர்

வாக்குத்தத்தம் பண்ணினவர் அவர் உண்மையுள்ளவர் – 2
நான் நினைப்பதற்கும் அதிகமாய் செய்திடுவார் – 2

நீர் எனக்காய் செய்பவற்றை யாரும் தடுக்க முடியாது
என் ஜெபத்தின் பிரயாசங்கள் ஒன்றும் வீணாய் போகாது – 2

நம்பிடுவேன் நல்லவரை உயிருள்ள நாள் வரையும் – 2

உம்மை நம்பினேன் இயேசைய்யா
நீர் என்னை கை விடவே இல்லை
என் வெறுமையான கரங்களை இன்று ஆசீர்வதித்தீரே – 2

நம்பிடுவேன் நல்லவரை உயிருள்ள நாள் வரையும் – 2

Nambiduven – A Soulful Gospel Song by Sis. Rachel | Be Ready for Kingdom Ministries

    Jeba
        Tamil Christians songs book
        Logo