வாலிப நண்பனே வா – Vaaliba Nanbanae Vaa Arugil

Deal Score0
Deal Score0

வாலிப நண்பனே வா அருகில் – Vaaliba Nanbanae Vaa Arugil Tamil Christian Motivational song lyrics, written and tune by Ps.Rajesh Kannan.

பாடல் வரிகள்

திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்: அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.
நீதிமொழிகள் 20:1

ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்.
நீதிமொழிகள் 23:29

மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே .
நீதிமொழிகள் 23:30

மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப்பாராதே: அது மெதுவாய் இறங்கும்.
நீதிமொழிகள் 23:31

முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
நீதிமொழிகள் 23:32

உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்: உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
நீதிமொழிகள் 23:33

நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்.
நீதிமொழிகள் 23:34

என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை: என்னை அறைந்தார்கள் எனக்குச் சுரணையில்லை நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்போழுது விழிப்பேன் என்பாய்.
நீதிமொழிகள் 23:35

Valiba Nanbanae Vaa Arugil song lyrics in English

Vaaliba Nanbanae Vaa Arugil song lyrics, Tamil songs, வாலிப நண்பனே வா song lyrics. Valiba Nanbane va, Valiba Nanbanae vaa

Jeba
      Tamil Christians songs book
      Logo