வாக்கு மாறாதவரே – Vaakku Marathavare

Deal Score0
Deal Score0

வாக்கு மாறாதவரே – Vaakku Marathavare Tamil Christian Song lyrics, Written, Tue and sung by Samson Prabhu, Rap Immanuel, Marcus Premkumar.

வாக்கு மாறாதவரே
நன்மைகள் செய்பவரே
துதி உமக்கே கனம் உமக்கே நன்றி நன்றி ஐயா-2
ஆம் என்றும் ஆமென் என்றும் சொன்னதை செய்திடுவார்
ஆம் என்றும் ஆமென் என்றும் வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார் -2

தேவரே சகலத்தையும்
எனக்காய் செய்ய வல்லவர்-2
நான் நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார்
அவர் செய்ய நினைத்தது ஒரு போதும்
என் வாழ்வில் தடைபடாது – ஆம் என்றும்

சுகமானேன் சுகமானேன்
அவர் தழும்புகளால் சுகமானேன் -2
என் பெலவீனத்தில் அவர் பலனே
பூரணமாய் விளங்க செய்வார்
வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார் – ஆம் என்றும்

பேர் சொல்லி அழைத்தவரே
பெரிய காரியம் செய்வார்-2
தாழ்மையில் இருந்த என்னை அழைத்து
உன்னதத்தில் அவர் செய்தார்
என் வேதனை மாற்றி கண் துடைத்து
மகிழ்வுடன் வாழச்செய்தார் – ஆம் என்றும்

வாக்கு மாறாதவரே Song lyrics, Vaakku Marathavare song Lyrics, Tamil Songs

Vaakku Marathavare song Lyrics in English

Vaakku Marathavarae Nanmaigal Seibavarae
Thuthi Umakkae Ganam Umakkae Nantri Nantri Aiya -2
Aam Entrum Amen Entrum Sonnathai Seithiduvaar
Aam Entrum Amen Entrum Vakkuthaththangal Niraivettruvaar-2

Devarae Sagalaththiyum
Enakkaai Seiya Vallvar-2
Naan ninaipatharkkum Jebippatharkkum
Athikamaai Seithiduvaar
Avar Seiya Ninaithathu Oru pothum
En Vaalvil Thadaipadathu – Aam Entrum

Sugamanean Sugamanean
Avar Thalumbukalaal Suganamean -2
En Belaveenaththil Avar Belanae
Pooranamaai Vilanga Seivaar
Vaathai unthan Koodaraththai
Anukamal Kaathiduvaar – Aam Entrum

Per Solli Alaithavarae
Periya Kaariyam Seivaar-2
Thaalmaiyil Iruntha Ennai Alaithu
Unnathathi Avar Seithaar
En Vedhanai Maattri Kan Thudaithu
Magilvudan Vaalaseithaar – Aam Entrum

ஆராதிக்கிறோம் தேவன் அவர் உண்மை உள்ளவர் அவர்
ஆன்றும் ஆமென் என்றும் இருக்கின்றவர்
பிரியமானவர்களே உங்க வாழ்க்கையில
அவர் தந்த வாக்குதங்களை நிறைவேற்ற உண்மை
உள்ளவராய் இருக்கிறார் யாவரும் கரங்களை
தட்டி எல்லோரும் கூட அவரை ஆராதனை
செய்யுங்கள்

உங்க வாழ்க்கையில சகலத்தையும்
செய்து முடிப்பார் பரிபூரண சுகத்தை தருவார்
விடுதலையை உண்டு பண்ணுவார்
கூட சேர்ந்து யாவரும் அருகை அறிக்கை செய்வோமே
சொல்லுவோமே
ஆமென்
ஆமென்

Jeba
      Tamil Christians songs book
      Logo