உந்தன் சித்தம் செய்ய – Unthan Sitham Seiya
உந்தன் சித்தம் செய்ய – Unthan Sitham Seiya, Yesu Raja Enthan Deva Tamil christian song lyrics, composed and sung by Pas R. Peterson paul, Fort Ministries.
இயேசு ராஜா எந்தன் தேவா உந்தன் சத்தம் நான் கேட்கணுமே
உந்தன் இதயம் அறிந்து நானும் உம் விருப்பங்கள் நிறைவேற்றனும்
Cho: உந்தன் சித்தம் செய்ய நித்தம் எந்தன் உள்ளம் வாஞ்சிக்குதே
( எந்தன் உள்ளம் வாஞ்சிக்குதே-2)
1.குயவனின் கையில் களிமண்ணை போல
உந்தனின் கையில் தந்திட்டேன் நான்
ஏற்றுக்கொள்ளும் வனைந்துகொள்ளும்
சித்தம் போல் என்னை உருவாக்கிடும்
2.உடைந்து போன இதயத்தை தேற்றி
ஆறுதல் செய்து உதவினீரே
மறப்பேனோ விடுவேனோ
ஆணிகள் பாய்ந்த உம் கரங்களையே.
உந்தன் சித்தம் செய்ய song lyrics, Unthan Sitham Seiya song lyrics. Tamil songs
Unthan Sitham Seiya song lyrics in English
Yesu Raja Enthan Deva
Unthan Saththam Naan Keatkanumae
Unthan Idhayam Arinthu Naanum
Um Viruppangal Niraiveattranum
Undhan Sitham Seiya Niththam
Enthan Ullam Vaanjikkuthae (2)
1.Kuyavanin Kaiyil Kalimannai Pola Unthanin Kaiyil
Thanthittean Naan
Yeattrukollum Vanainthu kollum
Siththam Pol Ennai Uruvakkidum
2.Udainthu pona Idhyaththai theattri
Aaruthal Seithu Uthavineerae
Marappeano Viduveanao
Aanikal Paaintha Um Karankalaiyae