Unnaiyum Yesu Uyarthiduvaar song lyrics – உன்னையும் இயேசு உயர்த்திடுவார்
Unnaiyum Yesu Uyarthiduvaar song lyrics – உன்னையும் இயேசு உயர்த்திடுவார்
உன் பக்கத்திலிருந்து கண்ணோக்கி பார்த்து
உன்னையும் இயேசு உயர்த்திடுவார்
இனி கவலை இல்ல கண்ணீர் இல்ல
இனி பயமும் இல்ல பதட்டம் இல்ல
இந்த ஆண்டு சந்தோஷம் தான்
இந்த ஆண்டு சமாதானம் தான்
இந்த ஆண்டு சந்தோஷம் தான்
இந்த ஆண்டு ஆசீர்வாதம் தான்
- நல்ல மேய்ப்பனாய் கூட இருந்து
உன்னையும் விசாரித்து நடத்திடுவார்
தேவைகள் யாவையும் சந்தித்திடுவார்
குறைகள் எல்லாம் நீக்கிடுவார் - இடிந்ததை எல்லாம் மீண்டும் கட்டி
உன் ஸ்தானத்தில் நிலைநாட்டுவார்
பாழான வாழ்க்கையை மாற்றிடுவார்
வளமான வாழ்வை தந்திடுவார் - உனக்கெதிரான ஆயுதம் எல்லாம்
வாய்க்காமல் போகச் செய்திடுவார்
மந்திர சூனியம் அணுகாதே (வாய்காதே)
மரண கன்னிகள் நெருங்காதே