உண்மைக்கு பாத்திரரே – Unmaikku Paathirarae
உண்மைக்கு பாத்திரரே – Unmaikku Paathirarae Tamil Christian Song Lyrics, Written,Tune and sung by John S.Krishnasamy. Song of Zion (Bethel Fellowship Ministries) Thirumangalam
உண்மைக்கு பாத்திரரே என் உத்தம நாயகரே
மகிமைக்கு பாத்திரரே என் மங்காத பிரகாசமே-2
- கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய்
எனக்குள்ளே வந்து வாசம் செய்பவரே
உண்மையுள்ளவரே
கிருபை என்றும் உள்ளவரே - ஆயிரம் தலைமுறை மட்டும் தேவன்
இரக்கம் செய்து என்னை காக்கிறவர்
உண்மையுள்ளவரே
தயை என்றும் உள்ளவரே - குற்றமற்றவனாக நிற்கும்படி –
இயேசு ரத்தம் சிந்தி என்னை மீட்டுக் கொண்டார்
உண்மையுள்ளவரே
பெயர் சொல்லி அழைத்தவரே
4.சொன்னதை செய்து முடிப்பேனென்று
வாக்குறைத்தவர் மாறாதவர்
உண்மை உள்ளவரே
வாக்குதத்தம் செய்தவரே
உண்மைக்கு பாத்திரரே song lyrics, Unmaikku Paathirarae song lyrics. Tamil songs
Unmaikku Paathirarae song lyrics in English
Unmaikku Paathirarae
En Uththama Naayagarae
Magimaikku Paathirare
En Mangatha Pirakasamae -2 – Unmaikku Pathirarae
1.Kirubaiyum Saththiyamum Niranthavaraai
Enakkullae Vanthu Vaasam Seibavarae
Unmaiyullavarae
Kirubai Entrum Ullavarae
2.Aayiram Thalaimurai Mattum Devan
Irakkam Seithu Ennai Kakkiravar
Unmaiyullavarae
Thayai Entrum Ullavarae
3.Kuttramattravanaga Nirkumpadi
Yesu Raththam Sinthi Ennai Meetu kondaar
Unmaiyullavarae
Peyar solli Alaithavarae
4.Sonnathai Seithu Mudippeanentru
Vaakkuraithavar Maarathavar
Unmai Ullavarae
Vaakkuthaththam Seithavarae