உம்மோடு நடக்கணுமே – Ummodu Nadakanumae song lyrics

Deal Score0
Deal Score0

உம்மோடு நடக்கணுமே – Ummodu Nadakanumae song lyrics

தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை உம் பாசம் தந்து என்னை வளர்திரே
தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை உம் பாசம் தந்து என்னை வளர்திரே

உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே

உலகம் தரும் ஆசை எல்லாமே அழிந்துபோகும் உம்முடைய பாசம் என்றும் மாறாதய்யா
உலகம் தரும் ஆசை எல்லாமே அழிந்துபோகும் உம்முடைய பாசம் என்றும் மாறாதய்யா
தாய் காட்டும் பாசத்தை விட நீர் காட்டும் பாசம் என்னை விட்டு விலகாது ஐயா
தாய் காட்டும் பாசத்தை விட நீர் காட்டும் பாசம் என்னை விட்டு விலகாது ஐயா

உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே

தாயின் கருவில் தெரிந்தவரே உம்மை போல யாரும் இல்லை
தாயின் கருவில் தெரிந்தவரே உம்மை போல யாரும் இல்லை
என் பெயரை சொல்லி அழைத்தவரே என்னோடு என்றும் இருப்பவரே
என் பெயரை சொல்லி அழைத்தவரே என்னோடு என்றும் இருப்பவரே

உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே

என்னை தாங்கும் தந்தை நீரே என்னை தேற்றும் தாயும் நீரே
என்னை தாங்கும் தந்தை நீரே என்னை தேற்றும் தாயும் நீரே
என் வாழ்வின் துன்பத்தை இன்பமாய் மாற்றி காத்து நடத்துகிறீர்
என் வாழ்வின் துன்பத்தை இன்பமாய் மாற்றி காத்து நடத்துகிறீர்

உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே

Ummodu Nadakanumae song lyrics in english

Thaai Thanthai Paasam Illamal Valarththa
Ennai Um Paasam Thanthu Ennai Valarthirae -2

Unga Kaiya Pudikkanumae Ummodu Nadakkanumae
Yeasappanu Solla Ennai maattridumae -2

Ulagam Tharum Aasai Ellamae Alinthupogum
Ummudaiya Paasam Entrum Maarathaiya -2
Thaai kattum Paasaththai Vida
Neer kaattum Paasam Ennai Vittu Vilagathu Aiya -2

Unga Kaiya Pudikkanumae Ummodu Nadakkanumae
Yeasappanu Solla Ennai maattridumae -2

Thaayin Karuvil Therinthavarae
Ummai pola Yaarum Illai-2
En Peayarai Solli Alaithavarae
Ennodu Entrum Iruppavarae -2

Ennai Thaangum Thanthai Neerae
Ennai Theattrum Thaayum Neerae -2
En Vaalvin Thunbaththai
Inbamaai Maattri Kaathu Nadathukireer -2

Unga Kaiya Pudikkanumae Ummodu Nadakkanumae
Yeasappanu Solla Ennai maattridumae -2

Jeba
      Tamil Christians songs book
      Logo