உம்மையன்றி யார் உண்டு – Ummaiyandri Yaar Undu
உம்மையன்றி யார் உண்டு – Ummaiyandri Yaar Undu
உம்மையன்றி யார் உண்டு யாவே
உம் துணையின்றி நான் எங்கு போவேன்
எனையென்றும் காக்கின்ற யாவே
உம் அன்பொன்று போதும் இவ்வுலகினில்
உலகத் தோற்றத்திற்க்கு முன் கிறிஸ்துவுக்குள் என்னை தெரிந்து கொண்டு
இயேசு கிறிஸ்துவின் மூலமாய் புத்திர சுவீகாரம் எனக்கு தந்து
அப்பா பிதாவே என்றழைக்க செய்தீர் – உம்மை
முள்ளில் சிக்கிக்கிடந்த ஆட்டைப் போல் இருந்த என்னை
மீட்டு இரட்சிக்க உந்தன் சொந்த குமாரனை உலகில் தந்தீர்
நீதியின் சூரியனான கிறிஸ்துவை என் மேலே உதிக்க செய்து
கருப்பாய் இருந்த என்னை
கிறிஸ்துவுக்குள் அழகாய் இருக்க செய்து
மணவாட்டியாக என்னை மாற்றினீர் – உம்மை
ராஜாக்களும் ஆசாரியருமாய் கிறிஸ்துவுக்குள் என்னை அழைத்து
கிறிஸ்துவுக்குள் பாடுபட்டால் ஆளுகை தருவேன் என்று
உண்மையாக என்னை நடக்க செய்தீர்
அழியாத ஜீவனை எனக்கு தந்தீர் – உம்மை
Ummaiyandri Yaar Undu song lyrics in English
Ummaiyandri Yaar Undu yavae
um thunaiyintri naan engu povean
enai entrum kaakkintra yavae
um anontru pothum evvulaginil
ulaga thottrathirkku mun kiristhuvukkul ennai therinthu kondu
yesu kiristhuvin moolamaai puththira suvikaaram Enakku thanthu
appa pithavae entralaikka seitheer -ummai
mullil sikkikidantha aattai poal iruntha ennai
Meettu ratchikka unthan sontha kumaranai ulagil thantheer
neethiyin sooriyanana kiristhuvai en malae uthikka seithu
karuppaai iruntha ennai
kiristhuvukkul alagaai Irukka seithu
manavattiyaga ennai maattrineer – ummai
rajakalum aasariyarumai kiristhuvukkul nnai alaithu
kiristhuvukkul paadupattaal aalugai tharuvean entru
unmaiyaga ennai nadakka seitheer
aliyatha jeevanai nakku thantheer – ummai