உம்மைப்போல் ஒருவரில்லை – Ummai Pol Oruvar

Deal Score0
Deal Score0

உம்மைப்போல் ஒருவரில்லை – Ummai Pol Oruvar Illai Yesuve Tamil Christian song lyrics, Written, tune and sung by Solomon Rathinam

உம்மைப் போல் ஒருவர் இல்லை இயேசுவே
இவ்வானங்களும் வையகமும் சாட்சியே – உம்மைப் போல் ஒருவர் இல்லை

1) கேரூபீன்கள் போற்றிடும் தூயவரே
சேராபீன்கள் வாழ்த்திடும் வல்லவரே
மூப்பர்கள் வணங்கிடும் பெரியவரே
பரிசுத்த துதிகளுக்கு பாத்திரர் நீரே

2) மீட்கப்பட்டோர் பாடிடும் மீட்பரே
திக்கற்றோர்கள் நாடிடும் ஆதரவே
எளியவர்கள் நம்பிடும் கன்மலையே
ஆனந்தமாய் உம்மை நாங்கள் ஆராதிப்போமே

3) மேய்ப்பர்கள் போற்றிடும் மேய்ப்பரே
இராஜாக்கள் வணங்கிடும் மகா இராஜாவே
கல்விமான்கள் வாழ்த்திடும் ஞானியே
உம்மைப் போல் ஒருவர் இனி வருவதில்லையே

உம்மைப்போல் ஒருவரில்லை song lyrics, Ummai Pol Oruvar song lyrics

Ummai Pol Oruvar Illai Yesuve song lyrics in English

Ummai Pol Oruvar Illai Yesuvae
Ivvaanangalum Vaiyagamum Saatchiyae

1.Kerubingal Potridum Thooyavarae
Saerabingal Vaalthidum Vallavarae
Moopargal Vanangidum Periyavarae
Parisutha Thudhigalukku Paathirar Nereh

2.Meetkapattor Paadidum Meetpareh
Thikkatrorgal Naadidum Aadharaveh
Eliyavargal Nambidum Kanmalaiyae
Aanandhamai Ummai Naangal Aaradhipomey

3.Meipargal Potridum Meiparae
Raajakal Vanangidum Maga Raajaavae
Kalvimaangal Vazhthidum Gnaniyae
Ummaipol Oruvar Ini Varuvathillaiyae

Jeba
      Tamil Christians songs book
      Logo