Ummai Nokki paarkkintrean song lyrics – உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
Ummai Nokki paarkkintrean song lyrics – உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன்
இயேசப்பா ஸ்தோத்திரம் – 4
- உலகம் வெறுக்கையில் நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே – அந்த
வெறுப்பை மறக்கின்றேன் - கண்ணின் மணிபோல என்னைக் காக்கின்றீர்
உமது சமுகமே தினம் எனக்கு தீபமே - நீரே என் செல்வம். ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன் நான் என்னை மறக்கின்றேன்
Ummai Nokki paarkkintrean song lyrics in english
Ummai Nokki paarkkintrean
Ummai Ninaithu Thuthikintrean
Yesappa sthoththiram -4
1.Ulagam verukkaiyil neero Anaikireer
Umathu Anaipilae Antha
Veruppai marakintrana
2.Kannin Manipola Ennai Kaakkintreer
Umathu Samoogamae Thinam Enakku Deepamae
3.Neerae En Selvam oppattra en Selvam
ummil magilkintrean naan ennai marakkintrean