உம்மை நான் காண வாஞ்சிக்கிறேன் – Ummai Naan Kaana vaanjikkirean

Deal Score+1
Deal Score+1

உம்மை நான் காண வாஞ்சிக்கிறேன் – Ummai Naan Kaana vaanjikkirean

உம்மை நான் காண வாஞ்சிக்கிறேன்
என் இயேசுவே உம் நேச முகம்
என்றும் என் ஆனந்தம் -2
என் நினைவெல்லாம் ஆள்பவரே
என் இதயத்தின் நாயகனே -2
என் இயேசுவே என்றும்
நான் உன் சொந்தம்

என் ஜீவனே என் பிரியமே
என் இன்ப லீலி புஷ்பமே-2

  1. உம் நேசம் என்மேல் கொடியாய்
    பறக்கிறதே மணவாளனே (என் இயேசுவே)
    நான் உம் சொந்தம் (நீர் என் தஞ்சம்)
    என் தேடல் என்றும் நீர் தானே
    என் வாழ்க்கையின் அர்த்தம் நீர் தானே
    என் ஒளஷதமே நீரே என் பொக்கிஷம்
  2. உம் நேசம் எந்தன் உயிரோடு கலந்ததனால்
    என் நேசரே நான் உம் சொந்தம்
    (என் இயேசுவே நீர் என் சொந்தம்)
    என் உலகம் என்றும் நீர் தானே
    என் உயிர்ப்பும் என்றும் நீர் தானே

என் மகிழ்ச்சி என்றும் நீர்தானே
என் ஆதாரம் என்றும் நீர்தானே
என் இயேசுவே என்றும் நான் உம் சொந்தம்
ஹாலேலூயா ஹாலேலூயா (4)

  1. என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்
    என் நேசர் வெள்ளைப்போல செண்டு
    என் நீதி திராட்சை பூங்கொத்து
    என் நேசர் என்றென்றும் இனிமை-2
    I love you Lord, I love you Lord (2)

Ummai Naan Kaana vaanjikkirean song lyrics in English

Ummai Naan Kaana vaanjikkirean
En Yesuvae um neasa mugam
Entrum En Aanantham -2
En Ninaivellaam aalbavarae
en idhyaththin Naayaganae -2
En Yesuvae entrum
Naan un sontham

En Jeevane en priyamae
En Inba leeli pushpamae -2

1.Um Neasam en mael kodiyaai
Parakkirathae manavaalan ( en yesuvae)
Naan um sontham ( neer en thanjam)
en theadal entrum neer thanae
en vaalkkaiyin artham neer thanae
en owshathamae Neerae en pokkisham

2.Um Neasam enthan uyirodu kalanthathanaal
En Neasarae naan um sontham
(En yesuvae Neer en sontham)
En Ulagam entrum Neer thanae
en uyirppum entrum Neer thanae

en magilchi entrum Neer thanae
en aathaaram entrum neerthanae
en yesuvae entrum naan um sontham
halealuya healleluya -4

3.En Neasar venmaiyum sivappumanavar
en enasar vellaipola chendu
en neethi thiratchai ppongothu
En neasar entrentrum inimai-2
I love you Lord, I love you Lord (2)

Keyword: umai nan kana, ummai nan kaana, ummai nan kana

R-Waltz T-130 E 3/4

Jeba
      Tamil Christians songs book
      Logo