உம்மை மறக்க முடியுமா – Ummai Marakka Mudiyuma
உம்மை மறக்க முடியுமா – Ummai Marakka Mudiyuma Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol- 3.
உம்மை மறக்க முடியுமா இயேசப்பா
உம்மை மறக்காமல் இருக்க வரம் தாங்கப்பா (2)
என் விருப்பங்கள் வேண்டுதல் எல்லாம்
நிறைவேற்றி தந்தீரையா (2) – உம்மை மறக்க
- வாக்குத்தத்தம் யாவையும் நிறைவேற்றினீர்
வாக்கு மாறா தேவனாய் கூட இருந்தீர் (2) – உம்மை மறக்க
2.அனாதையாய் அலைந்து நான் திரிந்த வேளையில்
ஆதரவு தந்து எனக்கு வாழ்வு கொடுத்தீர் (2) – உம்மை மறக்க
- மன அழுத்தம் யாவையும் மாற்றிவிட்டீர்
அழாதே என்று சொல்லி அரவணைத்தீர் (2) – உம்மை மறக்க
உம்மை மறக்க முடியுமா song lyrics, Ummai Marakka Mudiyuma song lyrics, Tamil songs
Ummai Marakka Mudiyuma song lyrics in English
Ummai Marakka Mudiyuma Yesappa
Ummai Marakkamal Irukka Varam Thaangappa-2
En Viruppangal venduthal Ellaam
Niraivettri Thantheeraiya -2- Ummai Marakka
1.Vaakkuthaththam Yavaiyum Niraivettrineer
Vaakku Maara Devanaai kooda Iruntheer -2- Ummai Maraka
2.Anathaiyaai Alainthu Naan Thirinthu Vealaiyil
Aatharavu Thanthu Enakku Vaalvu Kodutheer -2- Ummai Maraka
3.Mana Aluththam Yavaiyum Maattrivitteer
Alathae Entru Solli Aravanaitheer -2- Ummai Maraka