உம் சமூகம் மேலானது – Um Samugam Melanathu
உம் சமூகம் மேலானது – Um Samugam Melanathu Tamil Christian Song lyrics, Written, tuned and sung by Bro.Stephen.
என் உதடுகள் உம்மைத் துதிக்கும்
என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
உம் சமூகம் மேலானது என் உயிரிலும் மேலானது
என் தகப்பனும் நீர் தானையா
என் தாயும் நீர்தானையா
உம் மடியில் தலை சாய்ந்து என்றும் மகிழ்ந்திடுவேன்
உம் மார்பில் தலைசாய்த்து
என்றும் மகிழ்ந்திருப்பேன்
என் வாழ்வும் நீர்தானையா
என் துணையும் நீர்தானையா
உம் கரத்தில் நான் இருந்து என்றும் நடந்திடுவேன்
உம் அருகில் நான் இருந்து என்றும் வாழ்ந்திடுவேன்
என் அன்பும் நீர்தானையா
என் பாசமும் நீர்தானையா
உம் அன்பில் நிலைத்திருந்து என்றும் கனிகொடுப்பேன்
உம் அன்பில் நிலைத்திருந்து என்றும் கனிதருவேன்
உம் சமூகம் மேலானது song lyrics, Um Samugam Melanathu song lyrics, Tamil songs
Um Samugam Melanathu song lyrics in English
Un Uthadugal Ummai thuthikkum
En Jeevanulla Naatkal Ellaam
Um Samugam Melanathu En Uyirilum Melanathu
En Thagappanum Neer Thanaiya
En Thaayilum Neerthanaiya
Um Madiyil Thalai Saainthu Entrum Magilnthiduvean
Um Maarbil Thalaisaaithu
Entrum Magilnthiruppean
En vaalvum Neerthanaiya
En Thunaiyum Neerthanaiya
Um Karathil Naan Irunthu Entrum Nadanthiduvean
Um Arugil Naan Irunthu Entru Vaalnthiduvean
En Anbum Neerthanaiya
En paasamum Neerthanaiya
Um Anbil Nilaithirunthu Entrum Kanikoduppean
Uma Anbil Nilaithirunthu Entrum Kanitharuvean