உம் கரம் நீட்டி – Um Karam Neetti

Deal Score0
Deal Score0

உம் கரம் நீட்டி – Um Karam Neetti, Yesaiya Neerillamal Vaalnthida Tamil Christian song lyrics, Written, tune ,Sung by Peter Elisha

இயேசய்யா நீரில்லாமல் வாழ்ந்திட முடியாதய்யா (2)
உன் கரம் நீட்டி என்னை தூக்கினீரே (4)

1.⁠ ⁠யோசேப்பை போல குழியிலே தள்ளப்பட்டேன்
தானியேலைப் போல ஏளனமாய் எண்ணப்பட்டேன் (2)

ஆதரவு கோளாய் இருந்திரையா (2)
உம்கரம் நீட்டி என்னை தூக்கினீரே (2)

2.⁠ ⁠என்னை அழித்திட அநேகர் வந்தாலும்
என்னை பகைத்திட சூழ்ந்து நின்றாலும் (2)

ஆதரவு கோளாய் இருந்திரையா (2)
உம் கரம் நீட்டி என்னை தூக்கினீரே (2)

3.⁠ ⁠சொந்தம் பந்தங்கள் குறைகளை சொன்னாலும்
பாவி என்று என்னை எண்ணி நியாயம் தீர்த்தாலும் (2)

மார்போடு என்னை அனைத்திரையா
தோள் மேலே என்னை சுமத்திரையா (2)

உம்கரம் நீட்டி என்னை தூக்கினீரே (2)

இயேசய்யா நீரில்லாமல் வாழ்ந்திட முடியாதய்யா (2)
உன் கரம் நீட்டி என்னை தூக்கினீரே (4)

உம் கரம் நீட்டி song lyrics, Um Karam Neetti song lyrics, Tamil songs

Um Karam Neetti song lyrics in English

Yesaiya Neerillamal Vaalnthida Mudiyathaiya -2
Un Karam Neetti Ennai Thookkineerae -4

1.Yoseappai Pila Kuliyilae Thallapatteanae
Thaaniyelai Pola Yealanamaai Ennapattean -2

Aatharavu Thozhaai Iruntheeraiya -2
Un Karam Neetti Ennai Thookkineerae -2

2.Ennai Alithida Anegar Vanthalaum
Ennai Pagaithida Soolnthu Nintralaum -2 – Aatharavu Thozhaai

3.Sontham Panthangal Kuraikalai Sonnalaum
Paavi Entrum Ennai Enni Niyayam Theerthalum -2

Maarbodu Ennai Anaitheeraiya
Thozh Melae Ennai Sumantheeraiya

Jeba
      Tamil Christians songs book
      Logo