தரிசனம் நீ தரவேண்டும் இயேசு தெய்வமே - என்றும் அன்பு செய்து உள்ளம் வாழும் அமைதியிலே - 2 உலகம் ஒரு சமநீதி குடும்பமாகவே - 2 என் இல்லம் எங்கும் இறைவன் வாழும் ...
பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்என் ஜீவராகம் கரைந்தோடுதே என் இயேசு என்னில் உறவாடும் நேரம்என் துன்ப ராகம் கலைந்தோடுதேஉன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும்உன் அன்பு ...
என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்என் தெய்வமே - 2 நீயின்றி நானில்லையேஉன் நினைவின்றி வாழ்வில்லையே இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீஉதயக் காலம் ...
நிலவும் தூங்கும் மலரும் - NILAVUM THOONGUM MALARUM song lyricsநிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில் கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன் இதயமே இதயமே ...
நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில் கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன் இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம் உன்னைத் தாங்கும் இறைவன் ...
நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும் என் வாழ்வுக்குத் துணையாகும் அரணும் நீயே கோட்டையும் நீயே அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே 1. நீ ...
இறைவா நீ ஒரு சங்கீதம் - அதில்இணைந்தே பாடிடும் என் கீதம்உன் கரம் தவழும் திருயாழிசை - அதில்என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை புல்லாங்குழலென தனித்திருந்தேன் - ...