தேவ பாலகன் பிறந்தாரே தேவ தூதர்கள் வாழ்த்திடவேதேவ பாலகன் உதித்தாரே தேவ லோகம் துறந்திட்டாரே
கடும் குளிர் நேரத்தினில் பனி விழும் இரவினிலே கந்தை ...
தென்றல் காற்றே மெல்ல வீசு கண்மணி தூங்கட்டுமே மெத்தையும் இல்லை பஞ்சணையும் இல்லை உறுத்தும் புல் தானோ
மாளிகை இல்லை அரண்மனையும் இல்லை புல்லணைதான் ...
கண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை ஓதாலாட்ட யாருமில்லைகண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட ...
பனி மழை பொழிந்தது அன்று கடும் குளிர் வீசியது அங்கு விண்ணை விட்டு மண்ணை நாடும் மன்னவர் வந்துதித்தார்
விண்ணில் மகிழ்ச்சி மன்ணில் சமாதானம்மனுஷர் மேல் ...
மன்னவனை விண்ணின் வேந்தனையே தினமே பண்பாடி கொண்டாடுவோம் ரட்சகரை மீட்பரைராகம் பாடி கொண்டாடுவோம்
என்றும் கொண்டாடுவோம் -3 மகிழ்ந்தே
வானம் விட்டு வந்தவரை ...
சங்கீதமே பாடுங்களே மீட்பர் ஏசுயென்னும் தேவமைந்தனை
முன்னணயில் தூங்கும் பால் நிலவை முன்னோரின் பாவத்தின் பரிகாரியைஆநிரை சூழ புன்னகைக்கும் ஆனந்த ...
1. முள்ளுள்ள புதர்களின் மத்தியில்ஒரு ரோஜா புஷ்பம் உளதேமா சௌந்தரியம் ஆனவரேஇயேசு நாதனே எம் தேவனே
வாழ்த்துமே எங்கள் தேவனேஜீவ நாட்களிலும் ...
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோமறந்திடுவாயோ மனித பண்பிருந்தால் இயேசுவின் அன்பைமறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் - 2மரித்து தொங்கிடும் காட்சி மனதில் ...
சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம் கிறிஸ்த்தேசு பிறந்தாரே,
தீர்க்கனின் வார்த்தை நிறைவேற தாழ்மையாய் உதித்தாரே
தொழுவம் தான் எந்தன் பெருமகனின் ஏழ்மையின் ...
மனிதரின் நடுவே வசிப்பவரே எம்மை உம் ஜனமாய் மாற்றினவரேஎங்களின் தேவனாய் இருப்பவரேகண்ணீர் யாவையும் துடைப்பவரே
மரணமும் துக்கமும் இனி இல்லையேவருத்தமும் ...
This website uses cookies to ensure you get the best experience on our website