Scale: G Majஎன்னை உண்மையுள்ளவன் என நம்பிஇந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்கவனமாய் நான் நிறைவேற்றனுமே-2
மாம்சங்கள் சாகனுமேஎன் சுயம் சாகனுமேஊழியம் ...
பனித்துளி தூவிடும் இரவில் வான் கூரையையாய் கொண்ட தொழுவில்தெய்வ சுதனாய் அன்னை மடியில்தவழ்ந்தார் இயேசு பாலன்
மண்ணுலகை அவர் மீட்டிடமாடடை குடிலில் ...
ஓர் ஆயிரம் எண்ணங்கள் மலர்ந்ததே எல்லைகள் தாண்டி பறந்ததே பல கனவுகள் என் உள்ளே உடைந்ததே அது காணலாய் மாறினதே
ஒரு வார்த்தையால் தூரம் போன என்னையும் அவர் ...
மங்களம் பெருகட்டுமே - இந்தமங்கள நேரத்திலேமன்னவன் இயேசுவினால் - அதி மங்களம் பெருகட்டுமே - 2
ஆதியில் அன்றொரு நாள்ஏதேனில் கல்யாணம் - 2ஆண்டவர் நடத்தி ...
பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே போற்றி பாடுவேன் துதித்திடுவேன்
நாளெல்லாம் பாடுவேன் நாளெல்லாம் துதிப்பேனே இயேசு ரட்சகராய் கருவிலே என்னை பாதுகாத்த உம் ...
ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே, வானங்களை திரைப்போல் விரித்தவரே மேகங்களை உந்தன் ரதமாக்கினீர், காற்றின் செட்டைகள் மேல் செல்பவரே,அழகான ஒரு சத்தம் காதில் ...
துதி செய்யும் வேளை உந்தன் பாதம் எனக்கு வேண்டுமேஎன் ஆத்துமரே என் நேசரேஉம்மைப் பாடி போற்றுவேன்
பெற்ற தாயும் தந்தையும்என்னைக் கைவிட்டாலும்மாறாத ...
கதை சொல்லவா ஒரு கதை சொல்லவாசிறு விதைபோல நீயல்லவா இயேசு மகா ராஜ பிதா உவமானம் அதை சொல்லவா
ஒரு நாள் ஒரு விதைக்கின்றவன்பதமான விதை எடுத்தான் பயிர் செய்யவே ...
சந்தோஷத்தோடு பாடிடுவோம் இயேசு பாலன் பிறந்தார் இன்று களிப்போடு ஆர்ப்பரிப்போம் யூதராஜன் பிறந்தார் இன்று
ஆஹா என்ன ஆனந்தம் ஆஹா என்ன பேரின்பம்என்னை மீட்க ...
பிறந்த இயேசு பாலனுக்கு ஓசன்னா உன்னதத்தில் தேவனுக்கு ஓசன்னா
சத்திரத்தை தேடி வந்த தேவன் அவரே பாவியை மீட்க வந்த பாலன் அவரே உன்னோடு இருக்க பூமியில் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!