திருவாசலிலே நான் நின்று உள்ளேன் நீர் அழைத்ததினால் நான் உயிர்வாழ்கின்றேன்என் தாயின் கர்ப்பத்தில் நீர் தெரிந்து கொண்டதால் நீரே எந்தன் கோட்டை குயவன் ...
இன்று நமக்காக இயேசு பிறந்தாரே மண் மாந்தரின் பாவம் போக்க இம்மானுவேல் பிறந்தாரே மகிழ் பாடி கொண்டாடுவோம்
அழகு மிகுந்தவர் இம்மானுவேல்அன்பு மிகுந்தவர் ...
CHRISTMAS KONDATTAM YESU PIRANTHARE SONG
Christmas kondattamYesu pirantharaeHalle..... Hallelujah -2Aaa....Aaa jolly jollyOh...oh... Christmas ...
உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்லை நான்உங்க கிருபை இல்லன்னாஅழிஞ்சிருப்பேன் நான் (2)
நான் இரட்சிக்கப்பட்டதுஉங்க கிருபையால தான்என் சாபம் முறிந்ததுஉங்க ...
மரண இருள் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயமே இல்ல வானம் பூமி படைத்தவர் என்னோடுண்டு பொல்லாப்புக்கு பயமே இல்ல என்னை காக்கிறவர் என்னை ...
விண்ணின் தூதர் கீதமேமண்ணில் பாட கேட்போமேபண் இசைக்கும் மழைகளும்விண்ணோர் கானம் கேட்குமே
உன்னதத்தில் மாமகிமைபூமியில் சமாதானமும்மனிதர் மேல் பிரியம்-2 ...
இருளான உலகத்திலேஒளியாக வந்தாராம்உன்னையும் என்னையும்ஒளியாய் மாற்றிட வந்தாராம்-2
பாலகன் இயேசு பிறந்தாராம்தேவ குமாரன் வந்தாராம்இம்மானுவேல் இன்று ...
Scale: D-minorஉம்மை நேசித்து நான் வாழ்ந்திடஉங்க கிருபை தாருமேஉம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திடஉங்க கிருபை தாருமே
என்னை அழைத்தவரேஉம்மை என்றென்றும் ...
Song Lyrics:
வானமெங்கும் தூதர் கூட்டம் ஆடி பாடும் மேய்ப்பர் கூட்டம் அல்லேலூயா கீதம் பாடும் ஆனந்தம் நல்ல உள்ளம் மண்ணில் வாழும் நன்மை யாவும் மண்ணில் ...
எங்கே போவேன் நான்எந்தன் இயேசுவே !யாரிடம் சொல்வேன் நான்எந்தன் பாரத்தை ! (2)
ஆற்றவும் தேற்றவும்உம்மைப் போல யாருண்டு ? - அன்புகாட்டவும் ...
This website uses cookies to ensure you get the best experience on our website