வேதத்தின் ஒளியில் கடக்கும் பாதையில் நீங்கா மகிமை காத்திடுமே அவர் சித்தம் நம்மில் தேவ பிரசன்னத்தில் என்றும் நம்பி பணிந்திடுவோம் நம்பியே நாம் பணிந்திடுவோம் தேவ ...
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் தேவையெல்லாம் சந்திப்பீர் - 2என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே-2 - யேகோவாயீரேஆராதனை ...