இயேசு மஹாராஜன் பிறந்தார் பெத்தலையில் தொழுவத்தில் பிறந்தார் வரவேற்கவே தூதர்களெல்லாம்பாடினர் அல்லேலூயா உன்னதத்தில் மகிமையும் இப்பூவில் சமாதானம் உண்டாகட்டும் ...
மங்களம் பெருகட்டுமே - இந்தமங்கள நேரத்திலேமன்னவன் இயேசுவினால் - அதி மங்களம் பெருகட்டுமே - 2 ஆதியில் அன்றொரு நாள்ஏதேனில் கல்யாணம் - 2ஆண்டவர் நடத்தி வைத்தார் ...