KEBA JEREMIAH

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே

நல்லவரே என் இயேசுவே நிகரில்லா என் நேசரே -2நீர் நல்லவர் என்று பாட என் ஆயுள் போதாதே -2காணாத ஆட்டை போல பாவத்திலே தொலைந்திருந்தேனே பரலோகம் ...

MUDHAL NAAL | முதல்நாள்

பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானதுஏசுவே உம்மை சந்தித்தபோது அனுபல்லவி ...

Unga mahimai -உங்க மகிமை

உங்க மகிமை மகிமை மகிமை என்னை நிரப்பி மூடனுமேஅதை பாதிக்கிற காரியங்களை நான் தூக்கி எறியனுமே இயேசுவே தகப்பனேஎன் இயேசுவே தகப்பனே என்னை மீண்டும் ...

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha vealayil Ellam

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்உதவி செய்த எபிநேசரேஎன் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும்யெகோவாயீரே நீரே நன்மைகளின் நாயகன் நீரேஜோதிகளின் தகப்பன் ...

புதிய நாளை காண -PUDHIYA NAALI KAANA

Song lyrics :புதிய நாளை காண செய்தீரே நன்றி ஏசைய்யா புதிய நாளின் ஆசிர்வாதத்துக்கு நன்றி ஏசைய்யா --2 உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன் உம்மை போற்றி போற்றி ...

இயேசுவே உம் பாசத்தால்- Yesuvae Um Paasathaal

Lyrics: இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி துதித்திடுவேன்இயேசுவே உம் பார்வையால் நான் புதிதாகிறேனே..உருவாகிறேனே..உயர்வாகிறேனே..உம் கருவாகிறேனே.... 1st ...

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal

Lyrics: தூதர்கள் வானிலே துதி பாடல் பாடவே தூயவர் தோன்றினாரே அகிலங்கள் முழுவதும் அன்பினால் நிறையவேஅற்புதர் பிறந்திட்டாரே அல்லேலூயா பாடுவோம் ...

என் மூச்சு காத்தான-Yen moochu kaathana

என் மூச்சு காத்தானஎன் உருவமா உருவானஉன்ன அள்ளி நான் அணைக்கிறேன், ரசிக்கிறேன்நொடி கூட மறக்காமஉன்ன விட்டு பிரியாமநிழலா நெருங்கி நடக்கிறேன், ...

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே -Sabaigalellam ummai thuthikanume

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே ஜனங்களெல்லாம் உம்மை அறியனுமே உண்மையான ஊழியர்கள் உமக்காய் எழும்பணுமே திறப்பின் வாசலில் மன்றாடி ஜெபிக்கணுமே எழுப்புதல் ...

உம்மை நேசித்து நான் வாழ்ந்திட-Ummai Nesithu Nan Vazhnthida

Scale: D-minorஉம்மை நேசித்து நான் வாழ்ந்திடஉங்க கிருபை தாருமேஉம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திடஉங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரேஉம்மை என்றென்றும் ...

Tamil Christians songs book
Logo