Jebathotta Jeyageethangal
స్తోత్రబలి స్తోత్రబలి – మంచిదేవా నీకేనయ్యాశుభవేళ ఆనందమే – నా తండ్రి నీ చిరుపాదమే (2)
నిన్నటి బాధలంతా నేటికి మాయమయ్యే (2)నెమ్మది ఉదయించె అది ...
ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திருநான் நம்புவது அவராலே வருமே வந்திடுமே
நான் நம்புவது கர்த்தராலே வருமே வந்திடுமேவிட்டுவிடாதே நம்பிக்கையை ...
விழுந்து போகாமல்
தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே
தினமும் காப்பவரேஉமக்கே உமக்கே
மகிமை மாட்சிமைமகிமையின் சன்னிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன்-உம் ...
காருண்யம் என்னும்
கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை ஆசீர்வதிக்கின்றீர்எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால்
எதைக்குறித்தும் ...
பலிபீடமே பலிபீடமே
கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமேபாவ நிவிர்த்தி செய்யப் பரிகார பலியான
பரலோக பலிபீடமே
இரத்தம் சிந்தியதால் ...
கலங்கும் நேரமெல்லாம்
கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே
சுகம் தருபவரேஆபத்து நாட்களிலே
அதிசயம் செய்பவரே
கூப்பிடும் போதெல்லாம்
பதில் தருபவரேயெகோவா ...
பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்லகிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
பிள்ளையானேன் பிதாவுக்கு
தரித்துக்கொண்டேன் ...
உமக்குதான் உமக்குதான் இயேசையா
என் உடல் உமக்குத்தான்ஒப்புக்கொடுத்தேன்
என் உடலைப் பரிசுத்த பலியாக
உமக்குகந்த தூய்மையான
ஜீவ பலியாய் தருகின்றேன்
...
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமேஎனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே
இயேசுவின் இரத்தம் எனக்காய்சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்
பாவ நிவிர்த்திச்செய்யும் ...
வலைகள் கிழியத்தக்கப் படவுகள் அமிலத்தக்க
கூட்டாளிக்கு கொடுக்கத் தக்க மீன்கள் காண்போம்
ஒருமனமாய் உச்சாகமாய்
வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும் ...