என்னில் அன்பு கூர்ந்தீரே -ENNIL ANBU KOORNDHEERE

என்னில் அன்பு கூர்ந்தீரே -ENNIL ANBU KOORNDHEERE

Lyrics:
என்னில் அன்பு கூர்ந்தீரே
என்னை அணைத்து மகிழ்ந்தீரே (அரவணைத்தீரே)
என்னை தோளில் சுமந்தீரே
என்னை காத்து நடத்துனீரே – 2

நன்றி நன்றி என்று சொல்லுவேன்
நன்றி நன்றி என்று பாடுவேன்
நன்றி நன்றி என்று துதிப்பேன்
நன்றி நன்றி என்று உயர்த்துவேன்

1 . என் குற்றம் எல்லாமே சிலுவையில் சுமந்தீரே
உமக்கான வெற்றியை எனக்கு தந்தீரே – 2
என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீர்
என் சாபங்கள் அனைத்தையும் முறித்தீர்
எனக்காக யாவையும் செய்திட்டீர்
அதிகாரம் யாவையும் கொடுத்தீர்

2 . பெலவீனம் எல்லாமே பெலனாய் மாறியதே
குறைவுடன் இருந்ததெல்லாம் நிறைவாய் மாறியதே – 2
என்னை கரம் பிடித்து நடத்தினீர்
என்னை தீங்குக்கெல்லாம் விலக்கினீர்
என் கால்கள் இடறாமல் காத்திட்டீர்
என்னை உள்ளங்கையில் வரைந்திட்டீர்

3. தலைகுனிந்த இடங்களிலெல்லாம் தலையை உயர்த்தினீரே
சோர்வுற்ற நேரங்களெல்லாம் தேற்றி உதவினீரே -2
உம வார்த்தையால் என்னை உயிர்ப்பித்தீர்
உம ஆவியால் என்னை நிரப்பினீர்
உம ரத்தத்தால் என்னை மூடினீர்
உம கிருபையால் என்னை சூழ்ந்திட்டீர்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks