Vanathela Mimini Kuttom – வானத்திலே மின்மினிக் கூட்டம்

வானத்திலே மின்மினிக் கூட்டம்
கூட்டத்திலே தேன்துளி இராகம்
வானத்தித்திலே மின்மினிக் கூட்டம்
கூ ட்டத்திலே தேன்துளி இராகம்

கர்த்தராம் இரட்ஷகர் மண்ணில் பிறந்தார்
தந்தையின் கோலமாய் முன்னணையிலே
கர்த்தராம் இரட்ஷகர் மண்ணில் பிறந்தார்
தந்தையின் கோலமாய் முன்னணையிலே

வானத்திலே மின்மினிக் கூட்டம்
கூ ட் ட த் தி லே தேன்துளி இராகம்

பூரண அழகுநிறை பாலனின்
பிரசன்னம் கிடைக்கப்பெற்ற ஆயர்கள்
பூரண அழகுநிறை பாலனின்
பிரசன்னம் கிடைக்கப்பெற்ற ஆயர்கள்

பாடிப் பாடி துதித்தனரே பாதம் போற்றி பணிந்தனரே
பாடிப் பாடி துதித்தனரே பாதம் போற்றி பணிந்தனரே

பாக்கியம் பெற்ராரே ஆகா என்ன சந்தோசம்
பாக்கியம் பெற்ராரே ஆகா என்ன சந்தோசம்

கர்த்தாராம் இரட்ஷகர் மண்ணில் பிறந்தார்
தந்தையின் கோலமாய் முன்னணையிலே
கர்த்தாராம் இரட்ஷகர் மண்ணில் பிறந்தார்
தந்தையின் கோலமாய் முன்னணையிலே

வானத்திலே மின்மினிக் கூட்டம்
கூட்டத்திலே தேன்துளி இராகம்
வானத்தித்திலே மின்மினிக் கூட்டம்
கூ ட்டத்திலே தேன்துளி இராகம்

வானிலே புது நட்ஷத்திரம் தோன்றவே
பாதை காட்டி பெத்தலஹேமில் செல்லுதே
வானிலே புது நட்ஷத்திரம் தோன்றவே
பாதை காட்டி பெத்தலஹேமில் செல்லுதே

வான சாஸ்திரிகள் தொடர்ந்தனரே
கான வேந்தனைக் கண்டனரே
வணங்கி உயர் காணிக்கை படைத்தனரே
வணங்கி உயர் காணிக்கை படைத்தனரே

கர்த்தாராம் இரட்ஷகர் மண்ணில் பிறந்தார்
தந்தை யின் கோலமாய் முன்னணையிலே
கர்த்தாராம் இரட்ஷகர் மண்ணில் பிறந்தார்
தந்தை யின் கோலமாய் முன்னணையிலே

வானத்திலே மின்மினிக் கூட்டம்
கூட்டத்திலே தேன்துளி இராகம்
வானத்தித்திலே மின்மினிக் கூட்டம்
கூ ட்டத்திலே தேன்துளி இராகம்

என்னைத் தேடி மண்ணில் வந்த பாலனே
எந்தன் உள்ளம் மீட்க்க வந்த இராஜனே
என்னைத் தேடி மண்ணில் வந்த பாலனே
எந்தன் உள்ளம் மீட்க்க வந்த இராஜனே
நீரே என்றும் எம்தலைவன்
நேரே என்றும் எம்ரட்ஷகர்
நீரே என்றும் எம்தலைவன்
நேரே என்றும் எம்ரட்ஷகர்

நல்லவர் வல்லவர் உம்மை என்றும் பாடுவேன்
நல்லவர் வல்லவர் உம்மை என்றும் பாடுவேன்

கர்த்தாராம் இரட்ஷகர் மண்ணில் பிறந்தார்
தந்தை யின் கோலமாய் முன்னணையிலே
கர்த்தாராம் இரட்ஷகர் மண்ணில் பிறந்தார்
தந்தை யின் கோலமாய் முன்னணையிலே

வானத்திலே மின்மினிக் கூட்டம்
கூட்டத்திலே தேன்துளி இராகம்
வானத்தித்திலே மின்மினிக் கூட்டம்
கூ ட்டத்திலே தேன்துளி இராகம்

(பெ) வானத்திலே (ஆ) மின்மினி கூட்டிடம்
(பெ)கூடடத்திலே (ஆ ) தேன்துளி ராகம்

பெ) வானத்திலே (ஆ) மின்மினி கூட்டிடம்
(பெ)கூடடத்திலே (ஆ ) தேன்துளி ராகம்


(இரு ) கர்த்தராம் ரட்ஷகர் மண்ணில் பிறந்தார்
தந்தையின் கோலமாய் முன்னணையிலே
கர்த்தராம் ரட்ஷகர் மண்ணில் பிறந்தார்
தந்தையின் கோலமாய் முன்னணையிலே


(பெ) வானத்திலே (ஆ) மின்மினி கூட்டிடம்
(பெ)கூடடத்திலே (ஆ ) தேன்துளி ராகம்

பெ) வானத்திலே (ஆ) மின்மினி கூட்டிடம்
(பெ)கூடடத்திலே (ஆ ) தேன்துளி ராகம்


(ஆ) பூரண அழகுநிறை பாலனின்
பிரசன்னம் கிடைக்கப்பெற்ற ஆயர்கள்

(பெ) பூரண அழகுநிறை பாலனின்
பிரசன்னம் கிடைக்கப்பெற்ற ஆயர்கள்

(இரு) பாடிப் பாடி துதித்தனரே பாதம் போற்றி பணிந்தனரே
பாக்கியம் பெற்ராரே ஆகா என்ன சந்தோசம்


பாடிப் பாடி துதித்தனரே பாதம் போற்றி பணிந்தனரே
பாக்கியம் பெற்ராரே ஆகா என்ன சந்தோசம்


(இரு) கர்த்தராம் ரட்ஷகர் மண்ணில் பிறந்தார்
தந்தையின் கோலமாய் முன்னணையிலே
கர்த்தராம் ரட்ஷகர் மண்ணில் பிறந்தார்
தந்தையின் கோலமாய் முன்னணையிலே


(பெ) வானத்திலே (ஆ) மின்மினி கூட்டிடம்
(பெ)கூடடத்திலே (ஆ ) தேன்துளி ராகம்

பெ) வானத்திலே (ஆ) மின்மினி கூட்டிடம்
(பெ)கூடடத்திலே (ஆ ) தேன்துளி ராகம்


(ஆ)வானத்திலே புது நட்ஷத்திரம் தோன்றவே
பாதை காட்டி பெதெலெயில் செல்லுதே
(பெ) வானத்திலே புது நட்ஷத்திரம் தோன்றவே
பாதை காட்டி பெதெலெயில் செல்லுதே

(இரு) வான சாஸ்திரிகள் தொடர்ந்தனரே
(இரு) கானவேந்தனைக் கண்டனரே
(இரு)வணங்கி உயர்க்காணிக்கை படைத்தனரே
வணங்கி உயர்க்காணிக்கை படைத்தனரே

(இரு ) கர்த்தராம் ரட்ஷகர் மண்ணில் பிறந்தார்
தந்தையின் கோலமாய் முன்னணையிலே
கர்த்தராம் ரட்ஷகர் மண்ணில் பிறந்தார்
தந்தையின் கோலமாய் முன்னணையிலே


(பெ) வானத்திலே (ஆ) மின்மினி கூட்டிடம்
(பெ)கூடடத்திலே (ஆ ) தேன்துளி ராகம்

பெ) வானத்திலே (ஆ) மின்மினி கூட்டிடம்
(பெ)கூடடத்திலே (ஆ ) தேன்துளி ராகம்

(ஆ) என்னைத்தேடி மண்ணில் வந்த பாலனே
எந்தன் உள்ளம் மீட்க்க வந்த ராஜனே


(பெ) என்னைத்தேடி மண்ணில் வந்த பாலனே
எந்தன் உள்ளம் மீட்க்க வந்த ராஜனே


(இரு) நீரே என்றும் எம்தலைவன் நீரே என்றும் எம் ரட்ஷகர்
நீரே என்றும் எம்தலைவன் நீரே என்றும் எம் ரட்ஷகர்

(இரு) நல்லவர் வல்லவர் உம்மை என்றும் பாடுவேன்
நல்லவர் வல்லவர் உம்மை என்றும் பாடுவேன்


(இரு ) கர்த்தராம் ரட்ஷகர் மண்ணில் பிறந்தார்
தந்தையின் கோலமாய் முன்னணையிலே
கர்த்தராம் ரட்ஷகர் மண்ணில் பிறந்தார்
தந்தையின் கோலமாய் முன்னணையிலே


(பெ) வானத்திலே (ஆ) மின்மினி கூட்டிடம்
(பெ)கூடடத்திலே (ஆ ) தேன்துளி ராகம்

பெ) வானத்திலே (ஆ) மின்மினி கூட்டிடம்
(பெ)கூடடத்திலே (ஆ ) தேன்துளி ராகம்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks