valnthidu thambi valnthidu – வாழ்ந்திடு தம்பி வாழ்ந்திடு
வாழ்ந்திடு தம்பி வாழ்ந்திடு
பிறருக்காய் நீ வாழ்ந்திடு
வாழ்ந்திடு தங்காய் வாழ்ந்திடு
பிறருக்காய் நீ வாழ்ந்திடு -2
நல்ல சமாரியன் போல நீயும் வாழ்ந்திடு -2
உன்னை நீ மாற்றிடு இயேசுவைப் போல மாற்றிடு -2
தொற்காளை போல நீ வாழ்ந்திடு -2
பிறருக்காய் கொடுத்திடு இயேசுவைப் போல கொடுத்திடு