Uyirae Uyirae – உயிரே உயிரே

Uyirae Uyirae – உயிரே உயிரே

LYRICS ;
உயிரே உயிரே உயிரே
எந்தன் இயேசுவே
ஜீவன் சுகமும் பெலனும்
உந்தன் கிருபையே

நான் நிற்பதும் நடப்பதும்
நிர்மூலமாகாமல் இருப்பதும்
கிருபையே கிருபையே கிருபையே


பெலவீனத்தில் என் பெலனே
சுகவீனத்தில் என் சுகமே
வாதை இல்லை – 2 தீமை இல்லை -2
நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே


போதித்து நடத்தும் பரிசுத்தர்
பொல்லாப்பு நீக்கும் நல்லவர்
ஆபத்து இல்லை – 2 அல்லல்கள் இல்லை -2
நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே

ஒருபோதும் மாறிடா நேசர்
ஒரு போதும் கைவிடா இரட்சகர்
பயமே இல்லை – 2 தோல்வியும் இல்லை – 2
நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version