Zac Robert

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen D Maj, 16 beat, T-74 கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே-2 நன்றி நன்றி ஐயா இயேசையா பல கோடி நன்மை செய்தீரே-2-கண்ணீரால் 1.தாழ்வில் என்னை நினைத்தீரே தயவாய் என்னை உயர்த்தினீரே உந்தன் அன்பை என்ன சொல்லுவேன் தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உள்ளங்கையில் வரைந்து வைத்தீர் உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-2 உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி 2.போக்கிலும் வரத்திலும் […]

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen Read More »

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே Cmஇயேசுவே இயேசுவே-2இருந்தவர் இருப்பவர்இனிமேலும் வருபவர் அல்பா நீரே ஓமேகா நீரேஎன் வாழ்க்கையில் துவக்கமும்முடிவும் நீர்தானே-இயேசுவே என் காலங்கள் உந்தன் கையில் தானேநேர்த்தியாக யாவும் செய்வீரே-2உம்மையே நம்பியுள்ளேன்அற்புதங்கள் செய்பவரே-2 செய்பவரே செய்பவரேஅற்புதங்கள் செய்பவரே-2-செய்பவரேநடத்திடுவீர் நடத்திடுவீர்அற்புத பாதையில் நடத்திடுவீர்-2-(2)-என் காலங்கள் நடத்திடுவீர் நடத்திடுவீர்அற்புத பாதையில் நடத்திடுவீர்நன்மைக்காக யாவும் செய்திடுவீர்நேர்த்தியாக யாவும் செய்திடுவீர்தேவையெல்லாம் தந்திடுவீர்சாட்சியாக என்னை நிறுத்திடுவீர்-2-என் காலங்கள்

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே Read More »

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன்

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன்வேதனை இருந்தாலும்உமக்காய் காத்து நிற்கிறேன் உம் கையை பிடிக்கிறேன்உம் கையை பிடிக்கிறேன்சோதனை இருந்தாலும்உம் கையை பிடிக்கிறேன் நான் அமர்ந்திருந்தாலும்என்னை அறிகின்றீர்நான் எழுந்தாலும்என்னை அறிகின்றீர்என் நினைவுகள்எல்லாம் அறிவீர்என் எலும்புகள் உமக்கு மறைவில்லையேஆராய்ந்து என்னை அறிகின்றீர்கருவிலேயே என்னை கண்டு விட்டீர்என் அவயவங்கள் அழகாய் படைத்தீர் என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே விட்டென்னை கொடுக்கலையேநான் உம்மை விட்டிடேனேஎன்ன நேர்ந்தாலும் நான்உம் அன்பை பிரிந்து நான்

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன் Read More »

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை இயேசு ராஜனே இயேசு ராஜனே இயேசுராஜனே – 2மேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர் – 2இயேசு ராஜனே இயேசு ராஜனே இயேசுராஜனே இயேசு ராஜனேமேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறைஇரக்கம் செய்பவர் – 2 உம்கிருபை தலைதலைமுறை உள்ளதுஉம் தயவு தலைமுறைதலைமுறை தலைமுறையுள்ளது – 2 மேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறைஇரக்கம் செய்பவர் – 5இயேசு ராஜனே இயேசு ராஜனேஇயேசு ராஜனே இயேசு ராஜனேஉங்க கிருபை தலைதலைமுறை உள்ளது – 2உங்க தயவு

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை Read More »

எனக்கு ஒத்தாசை அனுப்பும்-Enakku Oththaasai Anuppum

எனக்கு ஒத்தாசை அனுப்பும்பர்வதமே இயேசுவேஉம்மை நோக்கிப்பார்க்கின்றேன்வெட்கப்பட்டு போவதில்லை-2 வெட்கப்பட்டு போவதில்லைஉயரப்பறந்திடுவேன்தள்ளாடி நடப்பதில்லைஉயர எழும்பிடுவேன்-2-எனக்கு ஒத்தாசை 1.இதோ திறந்த வாசலைஎனக்கு முன்பாக வைத்திருக்கிறீர்அதை ஒருவனும் பூட்ட மாட்டான்என்று சொல்லியிருக்கிறீர்-2-வெட்கப்பட்டு 2.என் சந்ததி மேல் உம் ஆவியைஊற்றுவேன் என்றீர்என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதத்தைஊற்றுவேன் என்றீர்-2-வெட்கப்பட்டு Enakku Oththaasai AnuppumParvathamae YesuvaeUmmai NokkipparkkindraenVetkappattu Povathillai-2 Vetkappattu PovathillaiUyara ParanthiduvaenThalladi NadappathillaiUyara Ezhbiduvaen-2-Enakku Othaasai 1.Itho Thirantha Vaasalai Enakku Munbaaga VaithirukkireerAthai Oruvanum PoottamattanEndru Solli Irukkireer-2-Vetkappattu 2.En Santhathi Mel

எனக்கு ஒத்தாசை அனுப்பும்-Enakku Oththaasai Anuppum Read More »

இருள் சூழும் நேரம் ஒளி மங்கும்- Irul Soozhum Nearam Oli mangum

Lyricsஇருள் சூழும் நேரம் ஒளி மங்கும் காலம்நான் என்ன செய்வேன் என்று நினைக்கையில்ஒளியாய் வருவீர் வழியைத் திறப்பீர் திறந்த வாசல் உனக்கு உண்டு என்றீர் திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதைஒருவரும் அடைக்கமுடியாதேதிறந்த வாசல் எனக்கு நிச்சயம் தனிமையின் நேரம்துணை யாருமின்றிகலங்கி நான் நிற்கும் போது பயம் வேண்டாம் என்று பெலன் தந்திடுவீர்அதிசயங்கள் கண்டிட செய்வீர் திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதைஒருவரும் அடைக்கமுடியாதேதிறந்த வாசல் எனக்கு நிச்சயம்

இருள் சூழும் நேரம் ஒளி மங்கும்- Irul Soozhum Nearam Oli mangum Read More »

யாக்கோபென்னும் சிறு பூச்சியே-Yakobennum Siru poochiye

யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதேஇஸ்ரவேலின் சிறுகூட்டமே கலங்காதே-2உன்னை பேர் சொல்லி அழைத்தேன்உள்ளங்கையில் வரைந்தேன்நீ என்னால் மறக்கப்படுவதில்லை-2 யாக்கோபே நீ வேரூன்றுவாய்யாக்கோபே நீ பூத்துக்குலுங்குவாய்யாக்கோபே நீ காய்த்துக்கனி தருவாய்நீ பூமியெல்லாம் நிரப்பிடுவாய்-2 1.நீ வலப்புறம் சாயாமல் இடப்புறம் சாயாமல்கால்களை ஸ்திரப்படுத்திஉன் மேல் என் கண்ணை வைத்துஆலோசனை தருவேன்-2-யாக்கோபே 2.பக்கத்தில் ஆயிரம் விழுந்தாலும்உன்னை சேதப்படுத்தாதுசத்துரு அடைந்திடும் பலனைகண்கள் காணாமல் போகாது-2-யாக்கோபே 3.விரோதமாகும் ஆயுதங்கள்வாய்க்காதே போகும்எதிராய் செய்த மந்திரம் எல்லாம்செயலற்றே போகும்-2-யாக்கோபே

யாக்கோபென்னும் சிறு பூச்சியே-Yakobennum Siru poochiye Read More »

பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவேஉம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாகஉம்முடைய இராஜ்ஜியம் வருவதாகஇயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்உம் சித்தம் செய்ய துடிக்கிறேன் பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-2 அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமேபிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும்-2சோதனைக்குட்படாமல் தீமையில் இருந்தென்னை-2இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவேஇராஜ்ஜியமும் வல்லமையும்மகிமையும் என்றென்றைக்கும்உம்முடையதே உம்முடையதே… பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-3 பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave

பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave Read More »

நல்ல வேளை என் வாழ்க்கையில்- Nalla Vealayil En Vaazhkaiyil

நல்ல வேளை என் வாழ்க்கையில்ஏசேக்கு Stop ஆச்சி Stop ஆச்சிநல்ல வேளை என் வாழ்க்கையில்சித்னாவும் விட்டுப்போச்சுவிட்டுப்போச்சு விட்டுப்போச்சு-2 ரெகோபாத் என் வாழ்க்கையில் வந்தாச்சுகவலை கண்ணீர் எல்லாம் மறைஞ்சி போச்சி-2 – நல்ல வேளை 1.வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்மிகவும் அதிகமாய் செய்கின்றவர்தொடங்கினதை முடிக்கும் வரைஎன்னை விட்டு ஒருபோதும் விலகாதவர்-2 -நல்ல வேளை

நல்ல வேளை என் வாழ்க்கையில்- Nalla Vealayil En Vaazhkaiyil Read More »

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க-Yealokim Boomikku Irangi vanthinga

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்கபுழுதியாய் கிடந்த என்னை கண்டீங்கஉம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்கஎன்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்கஎன் உயிரோடு உயிராக கலந்தீங்கஎன் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தந்தீங்கபூமியை ஆளும் அதிகாரியாய் மாற்றுனீங்க நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லைநீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க-2- ஏலோகிம் சுவாச காற்றே ஜீவ காற்றேஎன் வாழ்வுக்கு அஸ்திபாரம் நீங்க தானே-4 நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லைநீங்க இல்லன்னா

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க-Yealokim Boomikku Irangi vanthinga Read More »

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்- Karthar Ennodu Irukirar

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்நான் பயந்திடமாட்டேன் திகைத்திடமாட்டேன்என்னை விசாரிக்கின்றீர்என் கவலைகள் எல்லாம்உம் மேலே வைத்துவிட்டேன்-2 எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானேஎல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-2- கர்த்தர் என்னோடு உலகம் முடியும் வரை என்னோடு கூட இருப்பேன்என்று சொல்லி சென்றீரேஇம்மானுவேல்-4 எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானேஎல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-4

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்- Karthar Ennodu Irukirar Read More »

உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்- Unnathavar Neer Oruvare uyarnthavar

1.உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்வானங்களை ஞானமாக படைத்தவர்நட்சத்திரங்கள் பெயர் சொல்லி அழைத்தவர்முன் குறித்தவர் தாயின் கர்ப்பத்தில் கண்டவர்பெயர் சொல்லி என்னை அழைத்தவர்உள்ளங்கையில் என்னை வரைந்தவர் இயேசுவே இயேசுவே நீர் அதிசயமானவரேஇயேசுவே இயேசுவே நீர் ஆலோசனை கர்த்தரே-2 2.நல்லவர் சர்வ வல்லமை உடையவர்சொன்னதை செய்து முடிப்பவர்என்னை என்றும் கைவிடாதவர்பெரியவர் ஓ..அழகில் சிறந்தவர்இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவர்சேனைகளின் தேவனே பரிசுத்தர் இயேசுவே இயேசுவே நீர் அதிசயமானவரேஇயேசுவே இயேசுவே நீர் ஆலோசனை கர்த்தரே-2 (உங்க) அன்பு போதும் உங்க கிருபை போதும்உங்க தயவு

உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்- Unnathavar Neer Oruvare uyarnthavar Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks