Um Kirubai thaan ennai kandadhu – உம் கிருபை தான் என்னைக் கண்டது Song lyrics
உம் கிருபை தான் என்னைக் கண்டதுஉம் கிருபை தான் என்னைக் காத்ததுஉம் கிருபை தான் என்னை நடத்தியது கிருபையே கிருபை-கிருபை-3 கிருபையே கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்கவலையால் நான் கலங்கினாலும்துன்பங்கள் என்னை துவட்டினாலும்காத்தது உம் கிருபையே மேலான கிருபைமாறாத கிருபைவிலகாத கிருபை கிருபையே -2 வியாதியில் நான் வாடினாலும்வறுமையால் நான் வருந்தினாலும்மரணம் என்னை நெறுங்கினாலும்காத்தது உம் கிருபையே மேலான கிருபைமாறாத கிருபைவிலகாத கிருபை கிருபையே -2 சாத்தான் என்னை துரத்தினாலும்பாவம் என்னை நெருங்கினாலும்உலகம் என்னை மயக்கினாலும்மீட்டது உங்க கிருபையே […]
Um Kirubai thaan ennai kandadhu – உம் கிருபை தான் என்னைக் கண்டது Song lyrics Read More »