YESUVIN ANBU

VAARUM YESU EM MATHTHIYILAE – வாரும் இயேசு எம் மத்தியிலே song lyrics

வாரும் இயேசு எம் மத்தியிலேஆவியாலே நிரப்பும் இந்நேரத்திலே – 2 அக்கினி அபிஷேகம் உற்றும்ஆவியின் வரங்களால் நிரப்பும் – 2இந்த நேரம் உந்தன் சமுகம்வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2 தகப்பனே வந்துவிட்டால் போதும்தொல்லை கஷ்டமெல்லாம் தீரும் – 2இந்த நேரம் உந்தன் சமுகம்வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2 எஹோவா ராப்பா வந்தால் போதும்வியாதி வேதனைகள் நீங்கும் – 2இந்த நேரம் உந்தன் சமுகம்வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2 எஹோவா […]

VAARUM YESU EM MATHTHIYILAE – வாரும் இயேசு எம் மத்தியிலே song lyrics Read More »

Pesamal irruka mudiyuma – பேசாமல் இருக்க முடியுமா song lyrics

பேசாமல் இருக்க முடியுமா உம்மாலே பேசாமல் இருக்க முடியுமா பேசாமலே ஹே ஹே உம்மாலே ஹே ஹே என்னிடமே இருக்க முடியுமாஇருக்க முடியுமாஇருக்க முடியுமா உம்மை நான் மறந்து போனேனே என்னிடம் பேச நீர் மறக்க வில்லையே- 2 இரவும் பகலும் நீர் தூங்குவதில்லை என்னிடம் பேச நீர் காத்திருக்கிறீர் -2 தயவாய் மன்னியும் என் தகப்பனேஉம்மிடம் பேச நான் அர்பணிக்கின்றேன் -2 Chorus:Pesamal irruka mudiyuma – ummalePesamal irruka mudiyuma – (2) Sub

Pesamal irruka mudiyuma – பேசாமல் இருக்க முடியுமா song lyrics Read More »

Neer Seitha Nanmaigal Alpha & Arunesh Yesuvin Anbu

நீர் செய்த நன்மைகள் ஓராயிரம் போதா உம் அன்பின் வாக்குகள் அவை என்றும் மாறிடா (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே நன்மைகள் செய்த தேவனேஅளவில்லா கிருபை ஈந்தீரே (2)ஏந்துவார் தாங்குவார் சுமப்பாரே (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே இன்னல்கள் போக்கும் தேவனேகண்ணீரை போக்கும் கர்த்தரே(2)மாற்றுவார் தேற்றுவார் அணைப்பாரே (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே

Neer Seitha Nanmaigal Alpha & Arunesh Yesuvin Anbu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version