Innum Innum – இன்னும் இன்னும்
இன்னும் இன்னும் உம்மை கிட்டி சேரணுமே இன்னும் உந்தன் அன்பை நானும் ருசிக்கணுமே கல்வாரி அன்பை நாளெல்லாம் எண்ணி களி கூறுவேன் அவர் சமுகத்திலே ஆராதனை – 3 என் இயேசுவுக்கே ஆராதனை – 3 என் நேசருக்கே 1. நேசாpன் முதுகிலே சாட்டையடி பாசமாய் என் பாரங்கள் சுமந்ததினால் நான் தந்த வெகுமதி மறுக்காமல் எனக்காக அவமானம் அடைந்தாரே 2. இயேசுவின் சிரசிலே முள் கிரிடம் இரட்சிப்பின் கிரிடமோ என் தலைமேல் சிந்தையில் அவரை நான் […]