Y

YELLAM MUDITHIRAE – எல்லாம் முடித்தீரே சிலுவையில்

பாடல் – 2 எல்லாம் முடித்தீரே எல்லாம் முடித்தீரே சிலுவையில் ஜெயத்தை எங்களுக்கு தந்தீரே நன்றி நன்றி ஏசுவே என் ஏசுவே………….. ஏசுவே நீர் ஜெயித்தவர் – 4 (அல்லேலுயா -3 ஆமென்) – 2 1. என் பாவத்தை சிலுவையில் சுமந்தீரே என் ஏசுவே – 2 2. என் சாபத்தை சிலுவையில் உடைத்தீரே என் ஏசுவே – 2 3. மரணத்தை சிலுவையில் ஜெயித்தீரே என் ஏசுவே – 2 4. எல்லா வியாதிக்கும் […]

YELLAM MUDITHIRAE – எல்லாம் முடித்தீரே சிலுவையில் Read More »

இயேசுவின் நாமம் புது பெலன் – Yesuvin Naamam Puthu Belan lyrics

இயேசுவின் நாமம் புது பெலன்இயேசுவின் நாமம் அது ஜீவன்இயேசுவின் நாமம் வல்லமைஇயேசுவின் நாமம் மகத்துவம் இயேசுவின் நாமம் – 2 அல்லேலுயா உம்மை பாடுவேன்அல்லேலுயா உம்மை போற்றுவேன்அல்லேலுயா உம்மை ஆராதிபேன் இயேசுவே 1.நீர் எந்தன் கன்மலை நீர் எந்தன் கோட்டைநீர் எந்தன் இரட்சகர் காருண்ய தேவனேநீர் எந்தன் அடைக்கலம் நீர் எந்தன் கேடகம்நீரே என் தேவன் துதிக்கு பாத்திரர் – அல்லேலுயா 2.இயேசுவின் இரத்தம் விடுதலைஇயேசுவின் இரத்தம் அது ஜெயம்இயேசுவின் இரத்தம் சாவை வெல்லும்இயேசுவின் இரத்தம் அதிசயம்

இயேசுவின் நாமம் புது பெலன் – Yesuvin Naamam Puthu Belan lyrics Read More »

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் – Yesu Unnakkai Adikapattaar

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் இயேசு உனக்காய் நொறுக்கப்பட்டார் இயேசு சிந்தின ரக்தம் உந்தனுக்காக இயேசு விடம் ஓடி வா 1.பாரமான சிலுவையை சுமந்தார் விலாவிலே குத்தப்பட்டார் பொன் கிரீடத்திற்கு பதிலாக முட்க்ரீடம் ஏற்றினாரே 2.நீ செய்த பாவத்திற்காக உன் கஷ்டங்களை மாற்றிட இயேசு உனக்காக மரித்தாரே உன் பாவங்களை மன்னித்தாரே 3.பரிசுத்தமான ஏன் இயேசுபாவிகளுக்காய் மரித்தார் பரலோகத்தில் உன்னை சேர்க்க மணவாட்டியாய் உன்னை மாற்ற Yesu Unnakkai AdikapattaarYesu Unnakkai NorukkapattarYesu Sindheena Raktham, Undhanukkaaga, Yesu

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் – Yesu Unnakkai Adikapattaar Read More »

ஏழைகளின் பெலனே எளியவரின் – Yealaikalin Belanae lyrics

ஏழைகளின் பெலனேஎளியவரின் திடனேபுயல் காற்றிலே என் புகலிடமேகடும் வெயினிலே குளிர் நிழலே 1. கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம்உம் நாமம் உயர்த்திஉன் அன்பைப் பாடிதுதித்து துதித்திடுவேன்அதிசயம் செய்தீர் ஆண்டவரே 2. தாயைப் போல தேற்றுகிறீர் ஆற்றுகிறீர்தடுமாறும்போது தாங்கி அணைத்துதயவோடு நடத்துகிறீர்உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்

ஏழைகளின் பெலனே எளியவரின் – Yealaikalin Belanae lyrics Read More »

இயேசு நம் பிணிகளை – Yesu Nam Pinikalai Lyrics

இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்நம் நோய்களைச் சுமந்து கொண்டார் – இயேசு 1. நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்நம்மை நலமாக்கும் தண்டனைஅவர்மேல் விழுந்தது அவருடைய காயங்களால்குணமடைந்தோம் – நாம் 2. கொல்வதற்காய் இழுக்கப்படும்ஆட்டுக்குட்டியைப் போல – மயிர்கத்திரிப்போன் முன்னிலையில்கத்தாத செம்மறி போலவாய் கூட அவர் திறக்கவில்லைதாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார் 3. நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார்இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்கழுமரத்தின் மீது தம் உடலில்நம் பாவங்கள் அவர் சுமந்தார்

இயேசு நம் பிணிகளை – Yesu Nam Pinikalai Lyrics Read More »

யார் பிரிக்க முடியும் என்– Yaar Pirikka Mudiyum En Lyrics

யார் பிரிக்க முடியும்என் இயேசுவின் அன்பிலிருந்துஎதுதான் பிரிக்க முடியும்என் நேசரின் அன்பிலிருந்து 1. வேதனையோ நெருக்கடியோசோதனையோ பிரித்திடுமோ 2. வியாதிகளோ வியாகுலமோகடன் தொல்லையோ பிரித்திடுமோ 3. கவலைகளோ கஷ்டங்களோநஷ்டங்களோ பிரித்திடுமோ 4. பழிச்சொல்லோ பகைமையளோபொறாமைகளோ பிரித்திடுமோ 5. சாத்தானோ செய்வினையோபில்லி சூனியமோ பிரித்திடுமோ 6. உறவுகளோ உணர்வுகளோஎதிர்ப்புகளோ பிரித்திடுமோ

யார் பிரிக்க முடியும் என்– Yaar Pirikka Mudiyum En Lyrics Read More »

இயேசு போதுமே எனக்கு – Yesu Pothumae Enaku Lyrics

இயேசு போதுமேஎனக்கு போதுமே -2 1.இயேசு கைவிடார் உன்னை கைவிடார்இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார் 2.இயேசு வல்லவர் எனக்கு வல்லவர்இன்றும் வல்லவர் அவர் என்றும் வல்லவர் 3.இயேசு நல்லவர் எனக்கு நல்லவர்இன்றும் நல்லவர் அவர் என்றும் நல்லவர் 4.இயேசு வாழ்கின்றார் என்னில் வாழ்கின்றார்இன்றும் வாழ்கின்றார் அவர் என்றும் வாழ்கின்றார்

இயேசு போதுமே எனக்கு – Yesu Pothumae Enaku Lyrics Read More »

யார் வேண்டும் நாதா – Yaar Vendum Natha Lyrics

யார் வேண்டும் நாதா நீரல்லவோஎது வேண்டும் நாதா உம் அன்பல்லவோபாழாகும் லோகம் வேண்டாமையாவீணான வாழ்க்கை வெறுத்தேனையா 1. உலகத்தின் செல்வம் நிலையாகுமோபேர் புகழ் கல்வி அழியாததோபின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியைபதில் என்ன சொல்வேன் நீரே போதும் 2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்பேரின்ப நாதா நீர் போதாதாயார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோஎங்கே நான் போவேன் உம்மையல்லால் 3. என்னைத் தள்ளினால் எங்கே போவேன்அடைக்கலம் ஏது உம்மையல்லால்கல்வாரி இன்றி கதியில்லையேகர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்

யார் வேண்டும் நாதா – Yaar Vendum Natha Lyrics Read More »

இயேசு நம்மோடு இன்று – Yesu Nammodu lyrics

இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்அல்லேலூயா ஆர்ப்பரிப்போமேஅல்லேலூயா அகமகிழ்வோமே 1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்கர்த்தர் ஒளியாவார்ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்உலகின் ஒளி நாமே 2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலேதேவனின் வார்த்தை உண்டுஅவரின் தூய தழும்புகளால்குணம் அடைகின்றோம் நாம் 3. மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்மனமோ தளர்வதில்லைகோதுமை மணி போல் மடிந்திடுவோம்சிலுவையைச் சுமந்திடுவோம்

இயேசு நம்மோடு இன்று – Yesu Nammodu lyrics Read More »

எந்தன் உயிரே உம்மை – Yenthan Uyirea Ummai

எந்தன் உயிரே எந்தன் உயிரேஉம்மைத் தேடுகிறேன்உம்மைப் போல தெய்வம் இல்லைஉம்மைப் பாடுகிறேன் (4)உண்மை தெய்வம் நீரே இயேசைய்யா (4) நன்மையும் கிருபையும் என்னை சேருமேஎன் கஷ்டம் நஷ்டம் எல்லாமே விலகி ஒடுமே (2)என் நம்பிக்கை நீரே இயேசய்யாநம்பிக்கை நீரே இயேசய்யா (2) புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்தண்ணீரண்டை கொண்டு போய் அன்பாய் சேர்க்கிறீர் (2)எந்தன் மேய்ப்பர் நீரே இயேசய்யா (4) உண்மை தெய்வம் நீரே இயேசைய்யா (4)

எந்தன் உயிரே உம்மை – Yenthan Uyirea Ummai Read More »

இயேசு என்னோடு – Yesu Ennodu Irupadhal

இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டாஎன்னுள்ளம் துள்ளுதம்மாநன்றி என்று சொல்லுதம்மா ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்.. 1. கவலை கண்ணீரெல்லாம்கம்ப்ளீட்டா மறையுதம்மாபயங்கள் நீங்குதம்மாபரலோகம் தெரியதம்மா அகிலம் ஆளும் தெய்வம் – என்அன்பு இதய தீபமே 2. பகைமை கசப்பு எல்லாம்பனிபோல மறையுதம்மாபாடுகள் சிலுவை எல்லாம்இனிமையாய் தோன்றுதம்மா 3. உலக ஆசை எல்லாம்கூண்டோடே மறையுதம்மாஉறவு பாசமெல்லாம்குப்பையாய் தோன்றுதம்மா 4. எரிகோ கோட்டை எல்லாம்இல்லாமல் போகுதம்மாஎதிர்க்கும் செங்கடல்கள்இரண்டாய் பிரியுதம்மா

இயேசு என்னோடு – Yesu Ennodu Irupadhal Read More »

இயேசுவின் பிள்ளைகள் – Yesuvin Pillaigal Nangal

இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்எப்போதும் மகிழ்ந்திருப்போம்இயேசுவின் பிள்ளைகளேஎப்போதும் மகிழ்ந்திருங்கள்(நேசரில் களிகூருங்கள் ) 1. எந்நேரமும் எவ்வேளையும்இயேசுவில் களிகூறுவோம்நம் நேசரில் களிகூறுவோம் (2) 2. எதை நினைத்தும் கலங்காமல்இப்போதும் ஸ்தோத்தரிப்போம்நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம் 3. இன்று காணும் எகிப்தியரைஇனிமேலும் காணமாட்டோம்நமக்காய் யுத்தம் செய்வார் – இயேசு 4. நமக்கு எதிராய் மந்திரம் இல்லைகுறிசொல்லல் எதுவும் இல்லைசாத்தான் நம் காலின் கீழே – இன்று 5. காற்றை நாம் காணமாட்டோம்மழையையும் பார்க்கமாட்டோம்வாய்கால்கள் நிரப்பப்படும் 6. நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்அதிகமாய் செய்திடுவார்அதிசயம் செய்திடுவார் 7.

இயேசுவின் பிள்ளைகள் – Yesuvin Pillaigal Nangal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks