நேசிக்கிறேன் இயேசுவே – Nesikkiren Yesuvai lyrics
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்இயேசுவே உம்மை நேசிக்கிறேன்நேசிக்கிறேன் நேசிக்கிறேன்இயேசுவை நேசிக்கிறேன்-2 1.பாரமான சிலுவையைஎப்படி சுமந்தீரய்யாதடியால் உம்மை அடித்தபோதுஎப்படி சகித்தீரய்யாஉம் முகத்தில் காரி துப்பினபோதுஎப்படி பொறுத்தீரய்யாஎன்னால் நினைத்துப்பார்க்க முடியலையேநீர் எப்படி தாங்கினீரோ உம் அன்பிற்கு ஈடான அன்பைஇந்த உலகத்தில் காணவில்லைஉம் அன்பிற்கு ஈடான அன்புஇந்த உலகத்தில் எங்கும் இல்லைஇதைவிட மேலாக அன்பு காட்டயாருக்கும் முடிவதில்லைஉம்மைப்போல என்னை இந்த உலகில்நேசிக்க எவரும் இல்லை-2 2.தாகம் என்று சொன்னபோதுகசப்பு காடியை கொடுத்தனரேஉம் வஸ்திரத்தை கிழித்தெரிந்துநிர்வாணம் ஆக்கினாரேமுப்பத்தி ஒன்பது தடவை உம்மைகசையால் அடித்தனரேமுள்முடி சூட்டி ஆணி […]
நேசிக்கிறேன் இயேசுவே – Nesikkiren Yesuvai lyrics Read More »