நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu
நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu 1. நேச ராஜாவாம் பொன்னேசு நாதாவாசமாய் இம்மன்றல் சிறந்தோங்கஆசையோடெழுந்து அன்பின் நாதாதேசு நல்குவீர் சுகம் நூங்க. பல்லவி நித்யானந்த செல்வம் நிறைவாரிசத்ய சுருதியின் மொழிபோல் – உம்சித்தமாகிப் பெய்யும் அருள் மாரிநித்தம் எமின் கண்மணிகள் மேல் 2. பிரபை சூழ்ந்த பாக்யம் ஈயும் நேயாபிரியம் தோய்ந்த செல்வம் யாவும் கூட – நல்ஸ்திரமாக உந்தன் பாதம் சார்ந்துகிருபை ஊக்கமோடென்றும் தேட – நித்யா 3. தேவ சேவைக்கான […]
நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu Read More »