எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae lyrics

எங்கு போகறீர் இயேசு தெய்வமேஎனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே 1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோநீர் சுமந்தது என் பாவச்சிலுவையோஉம் உள்ளம் உடைந்ததோஎன் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 2. தீய சிந்தனை நான் நினைத்ததால்உம்சிரசில் முள்முடி நான் சூட்டினேன்உம் உள்ளம் உடைந்ததோஎன் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 3. பெருமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனேஎன் பொறாமை எரிச்சலால் உம் விலாவை குத்தினேனேஉம் உள்ளம் உடைந்ததோஎன் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 4.அசுத்த பேசுக்கள் நான் பேசி […]

எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae lyrics Read More »