Vineeth David

தன் காலத்தில் கனி தருவான் – Thankaalathil Kani Tharuvaan

தன் காலத்தில் கனி தருவான் – Thankaalathil Kani Tharuvaan Lyrics தன் காலத்தில் கனி தருவான்வற்றாத நதியாய் இருப்பான்போகையிலும் வருகையிலும்ஜெயமாய் முழங்கிடுவான் துதித்திடுவேன் மகிழ்ந்திடுவேன்எக்காலத்தும் துதிப்பேன் கோடாகோடியாய் பெருகிடுவாய்சேனைக்குள் பாய்ந்துச் செல்வாய்நிற்பார் துணை நிற்பார்அசையாமல் நிலைக்கச் செய்வார் வேண்டியதை அவர் தந்திடுவார்சிங்கமாய் நடக்க செய்வார்தருவார் ஆசீர் தருவார்வாழ்வெல்லாம் தந்திடுவார் அதினதின் காலத்தில் யாவற்றையும்அழகாக செய்திடுவார்நினைப்பார் என்னை நினைப்பார்நினைத்துக் கொண்டே இருப்பார் Thankaalathil Kani TharuvaanVattratha nathiyaai IruppaanPogaiyilum VarukaiyilumJeyamaai Mulangiduvaan Thuthithiduvean magilnthiduveanEkkalathum Thuthippean Kodakodiyaai […]

தன் காலத்தில் கனி தருவான் – Thankaalathil Kani Tharuvaan Read More »

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரேயெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே-2 கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2வருங்காலங்களிலும் நீர் இருப்பீர் எழும்பி வரும் புயல்களிலேநீரே எந்தன் கன்மலைபொங்கி வரும் அலைகள் மேலேஉம் பாதத்தின் சுவடுகளே புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரேநீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே-2-கடந்த வியாதியே உன் தலை குனிந்ததேஎன்மேலே உன் ஆளுகை முடிந்ததேஎன்னை எதிர்க்கக்கூடிய எதுஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே-4-எழும்பி வரும் Viyathiyin Maththiyil Nee

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks