VBS

VBS songs

VBS songs lyrics

வேதத்திலே வேதத்திலே – Vedhathile Vedhathile

வேதத்திலே வேதத்திலே – Vedhathile Vedhathile வேதத்திலே வேதத்திலே விலைமதியா முத்துக்களுண்டு தினந்தோறும் நீ அம்முத்துக்களைப் பார் உண்மையாகவே (மெய்யாகவே) ஓர் முத்தாய் மாறுவாய் Vedhathile VedhathileVilai Mathiya MuthukalunduThinam Thoorum Nee Am-Muththukalai PaarUnmaiyagavae Oru Muththaai Maaruvaai

வேதத்திலே வேதத்திலே – Vedhathile Vedhathile Read More »

Chinna kangal moodi – சின்ன கண்கள் மூடி

Chinna kangal moodi – சின்ன கண்கள் மூடி Lyrics : சின்ன கண்கள் மூடிசின்ன கைகள் கூப்பிஇயேசப்பாவை நோக்கி சின்ன ஜெபம் செய்வேன் (2) நல்ல சுகம் தாரும்நல்ல ஞானம் தாரும்உண்ண உணவு தாரும்உடுக்க உடை தாரும்(2)-சின்ன கண்கள் மூடி Chinna kangal moodi chinna kaigal kooppiYesppavai Nokkichinna Jebam seivean Nalla sugam ThaarumNalla Gnanam ThaarumUnna unauv ThaarumUdukka udai Thaarum

Chinna kangal moodi – சின்ன கண்கள் மூடி Read More »

நான் ஆடிப்பாடி மகிழ்வேன் – Naan Aadi Paadi Mazhilvean

நான் ஆடிப்பாடி மகிழ்வேன் – Naan Aadi Paadi Mazhilvean நான் ஆடிப்பாடி மகிழ்வேன் நான் ஆடிப்பாடி மகிழ்வேன்நான் ஆடிப்பாடி மகிழ்வேன்என் பாவம் நீங்கிற்றேஎன் இயேசு இரத்தமே விடுதலையதேஎன் பாவம் புரண்டோடிஎன் பாவம் உருண்டோடிஅது புரண்டு உருண்டோடிமறைந்து போனதே Naan Aadi Paadi MazhilveanNaan Aadi Paadi MazhilveanNaan Aadi Paadi MazhilveanEn Paavam NeengittreEn Yesu Rathamae ViduthalaiyatheEn paavam purandodiEn paavam UrundodiAthu Purandu UrundodiMarainthu Ponathae  

நான் ஆடிப்பாடி மகிழ்வேன் – Naan Aadi Paadi Mazhilvean Read More »

Hallelu Hallelu Praise ye the Lord – Bible Songs for Kids

Hallelu Hallelu Praise ye the Lord – Bible Songs for Kids Lyrics: Hallelu, hallelu, hallelu, hallelujahPraise ye the LordHallelu, hallelu, hallelu, hallelujahPraise ye the Lord Praise ye the LordHallelujahPraise ye the LordHallelujahPraise ye the LordHallelujahPraise ye the Lord

Hallelu Hallelu Praise ye the Lord – Bible Songs for Kids Read More »

Butterfly Aanen – பட்டர்ஃபிளை நானே

Butterfly Aanen – பட்டர்ஃபிளை நானேLyrics பட்டர்ஃபிளை நானே(ஆனேன் ) பறந்து போவேன்பல வண்ணம் காட்டி பாடிப் பறப்பேன்பட்டர்ஃபிளை நானே பறந்து போவேன்பல வண்ணம் காட்டி பாடிப் பறப்பேன்கம்பளிப் பூச்சியாய் நகர்ந்து நகர்ந்து செல்வேனேகச்சிதமாய் பறக்கச் செய்தார் இயேசு அசந்து போனேனேபட படவென்று பறந்து செல்வேனேபலருக்கும் சாட்சியாய் என்றும் வாழ்வேனே Butterfly Naane(Aanen) Paranthu poveanpala vannam kaatti paadi parappeanButterfly Naane(Aanen) Paranthu poveanpala vannam kaatti paadi parappeanKambali poochiyaaiNagarnthu selveanekatchithamaai parakka seithaar

Butterfly Aanen – பட்டர்ஃபிளை நானே Read More »

I’ve got the joy

Lyrics: I’ve got the joy, joy, joy, joyDown in my heartDown in my heartDown in my heart I’ve got the joy, joy, joy, joyDown in my heartDown in my heartTo stay And I’m so happyso very happyI got the love of Jesus in my heart And I’m so happyso very happyI got the love of

I’ve got the joy Read More »

இயேசுவின் பின்னே நானும் போகிறேன் – Yesuvin Pinne Nanum Pogiren

இயேசுவின் பின்னே நானும் போகிறேன் – Yesuvin Pinne Nanum Pogiren இயேசுவின் பின்னே நானும் போகிறேன்சாத்தானே உனக்கு டாட்டா – 2நீ இயேசுவின் முன்னே சோட்டாஅது எனக்கு புரிந்தது லேட்டா – 2இப்போ என்னை கேட்டாநான் இயேசுவின் பிள்ளை ஆமா – 2 Yesuvin Pinne Nanum PogirenSaathanae Unakku TATANee yesuvin Munnae soottaAthu Enakku Purinthathu LatettaIppo Ennai KeattaNaan Yesuvin Pillai Aama

இயேசுவின் பின்னே நானும் போகிறேன் – Yesuvin Pinne Nanum Pogiren Read More »

இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை – Yesuvukku Naan sellapillai

இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை – Yesuvukku Naan sellapillai இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளைஇயேசு என்னை நேசிப்பதாலே லலல – 2 கைகள் தட்டி தாளம் போட்டு துதித்திடுவேன்இயேசு என்னை நேசிப்பதாலே லலல – 2 பாட்டுப்பாடி நடனம் ஆடி துதித்திடுவேன்இயேசு என்னை நேசிப்பதாலே லலல – 2 Yesuvukku Naan sellapillaiYesu Ennai Neasipathaalae la la la Kaigal thatti thaalam Pottu thuthithiduvaenYesu Ennai Neasipathaalae la la la Paattupaadi Nadanam Aadi

இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை – Yesuvukku Naan sellapillai Read More »

குட்டி நான் ஐயா – Kutti Naan Aiyya

குட்டி நான் ஐயா – Kutti Naan Aiyya குட்டி நானய்யா கழுதை குட்டி நானய்யாஇயேசு ராஜன் ஏறிச்செல்லும் குட்டி நானய்யாஇயேசு ராஜா செல்கையில்ஓசன்னா ஓசன்னா என்றதொனி கேட்குதேதுள்ளி துள்ளி ஓடிவருவேன் நான்எந்தன் உள்ளம் பொங்கி வழிவதால்துள்ளி துள்ளி ஓடிவருவேன் நான்எந்தன் உள்ளம் பொங்கி வழிவதால் Kutti Naan Aiyya kazhuthai Kutti Naan AiyyaYesu Raajan YeariSellum Kutti Naan AiyyaYesu Raajan selkaiyilOshanna OshannaEntra Thoni keatkuthaeThulli Thulli Oodi Varuvaean NaanEnthan Ullam

குட்டி நான் ஐயா – Kutti Naan Aiyya Read More »

இன்ப இயேசு என் மதுரம் – Inba yesu en madhuram

இன்ப இயேசு என் மதுரம் – Inba yesu en madhuram இன்ப இயேசு என் மதுரம்என் அற்புதம் நீரேவிடிவெள்ளிக்கு மேல் பிரகாசிக்கின்றீர்உந்தன் ரூபம் லீலி மலரிலும் அழகுள்ளதேஎன் வாழ்கையின் ஜிவன் நீரே Inba Yesu En MadhuramEn Arputham NeeraeVidi vellikku Mael PirakasintreerUnthan Ruubam Leeli Malarilum AzhagullathaeEn Vaazhkaiyin Jeevanin Neerae

இன்ப இயேசு என் மதுரம் – Inba yesu en madhuram Read More »

உள்ளத்தை தொட்டார் – Ullaththai Thottaar

உள்ளத்தை தொட்டார் – Ullaththai Thottaar உள்ளத்தை தொட்டார் (2)உள்ளத்தை தொட்டார் இயேசுஅவரை நோக்கி ஜெபித்த போதுஉள்ளத்தை தொட்டாரே Ullaththai ThottaarUllaththai Thottaar YesuAvarai Nokki Jebiththa PothuUllaththai Thottarae    

உள்ளத்தை தொட்டார் – Ullaththai Thottaar Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version