Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல்
Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல் பூவோடு பேசும் தென்றல் கரையோடு மோதும் அலைகள்காதோரம் சொல்வதென்னவோ என் தேவனைநாள்தோறும் துதிப்பதல்லவோ என் தேவனைநாள்தோறும் துதிப்பதல்லவோ வார்த்தையினாலே உலகத்தப் படைத்தார்வலது கை நீட்டினார் வானங்கள் அளப்பார்மூச்சுக் காற்றாலே சமுத்திரம் பிளப்பார்மலைகளைக் கூட தூக்கியே நிறுப்பார்யாரு என் தேவன் பாரு பெரியவர் பாடு பூமியின் தூளை மரக்காலால் அடக்கிதண்ணீர்களைத் தன் கரங்களில் பிடிப்பார்வானங்களை ஒரு சால்வை போல் சுருட்டிவிண்மீன்களை அவர் பெயர் சொல்லி அழைப்பார்யாரு என் தேவன் […]
Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல் Read More »