Vasanth David

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana Lyrics : என் நேசர் இயேசுவே சம்பூரண அழகே என் இன்ப இயேசுவே என் உள்ளத்தின் நிறைவே வெள்ளைப்போல செண்டு நீரே உள்ளத்தை கவர்ந்தவரே ஜெயம் கொண்ட எங்கள் மீட்பர் துதிக்குப் பாத்திரரே யெஷுவா … யெஷுவா … யெஷுவா …எங்களின் யெஷுவா 1 மகிமை கனங்களும் உமதே பெலனும் ஞானமும் உமதேஅழகும் புகழும் உமதே ஆளுகை அதிகாரம் உமதே துதியும் ஸ்தோத்ரங்கள் உமதே […]

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana Read More »

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 1) இரக்கத்தில் ஐசுவரியம் உடையவரே கிருபையும் அன்பும் தருபவரே – 2 பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 2) சோர்ந்திடும் நேரங்களில் எல்லாமே தேற்றிடும் கிருபை ஆனீரே – 2பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 3) பெலனில்லாத நேரங்களில் பெலப்படுத்தி என்னைத் தாங்கினீரே – 2பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 4)

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே Read More »

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும்

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும் கண்ணுக்குள்ள வச்சி காக்கும்நல்ல தேவன் இவர் அவரே என் பெயரையும் அறிந்த நல்ல தேவன் அவர் இவரே -2 கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே பயமில்லை எதற்கும் பயமில்லஎதுக்கும் பயமில்லை கண்ணீரை துடைச்சவரே புது பாடல் தந்தவரே கீழே விழாதபடியே கையை புடிச்சீரே நம்பினோர் கை விட்டாலும் மறந்தே பின்னாலும்நான் நம்பும் தேவன் அவர் என்னை மறக்கலயே பாதை தெரியாம வழியிலேநின்ன போது நம்பிக்கை தந்து என்னை நடக்க

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும் Read More »

கர்த்தர் என் வெளிச்சமும் -Karthar en velichamum

கர்த்தர் என் வெளிச்சமும் -Karthar en velichamum Lyrics: 1-Karthar en velichamum , ratchipumanavarYaruku Bayapaduven?Karthar En jeevanin BelanumanavarYarukum Anjamaten. *Nichayam UyarthiduvarAvar Karam pidithiduvenSoramal AdangirupaenAvar Vala sithathirkul.* 2-Theengunalile tham kudarathil maraithuUyarntha Kanmalaiyin mel vaithiduvarPoraadi Jebithu Avaraiyae NaaduvenVala Karam Neeti yennai anaithu kolvaar. 3-Yenaku Ethiraga uthangal vanthalumVisuvaasam kondu naan jeyirthu NirpaenYen Vazhvai Arpanithu Avar vazhiyil nadapaenMaarbodu Anaithu Yennai Serthukolvaar.

கர்த்தர் என் வெளிச்சமும் -Karthar en velichamum Read More »

தகுதியில்லா என்னை எடுத்து -Thagudhuyillaa ennai eduthu

தகுதியில்லா என்னை எடுத்து கனமாம் உம் ஊழியம் தந்து இதுவரை கரம்பிடித்து நடத்தி வந்தீர் (2) சோர்ந்துப்போன நேரங்களெல்லாம் தகப்பனைப்போல் சுமந்து வந்தீர் கலங்கி நின்ற வேளைகளெல்லாம் தாயைப்போல தேற்றி வந்தீர் உங்க சத்தம் கேட்க உங்க சித்தம் செய்ய என்னை தருகிறேன் முழுவதும் தருகிறேன் (2)ஆட்கொள்ளுமே என் இயேசுவே 1.மனம் சோர்ந்து நின்ற நேரம் மனம் தளரா வாழ்வு தந்து மகிமையின் அனுபவம் கொடுத்து மலரச்செய்தீர் என்னையே மனதுருகும் கர்த்தர் நீர்தான் என்று அறியச்செய்தீரே மன்னிக்கும்

தகுதியில்லா என்னை எடுத்து -Thagudhuyillaa ennai eduthu Read More »

இந்த உலகிற்கு ஓளியாக என்னை -Intha ulagirkku oliyaga ennai

இந்த உலகிற்கு ஓளியாக என்னை அழைத்தாரே அழைத்தாரே இந்த உலகிற்கு உப்பாக என்னை (என்னை)மாற்றினாரே மாற்றினாரே மலை மேல் உள்ள பட்டணம் நான் மறைந்து இருப்பதில்லையேநான் மலை மேல் உள்ள பட்டணம் நான் மறைந்து இருப்பதில்லையே 1) கர்த்தர் கரத்தில் அலங்காரமான கீரிடம் நான் கீரிடம் நான் கர்த்தர் கரத்தில் உபயோகமான பாத்திரம் நான் பாத்திரம் நான் கர்த்தருக்காய் பயன்படுவேன்- நான்கர்த்தருக்காய் செயல்படுவேன் 2) என் கால்களை கன்மலை மேல் நிறுத்தினீர் நிறுத்தினீர்கன்மலைமேல் மோதுபவனோ நசுக்கப்படுவான் நசுங்கிப்போவான்

இந்த உலகிற்கு ஓளியாக என்னை -Intha ulagirkku oliyaga ennai Read More »

எளியவன் என்னை குழியில் -Eliyavan ennai kuzhiyil

எளியவன் என்னை குழியில் இருந்து உயர்த்துகிறீர்சிறியவனை அழைத்து அபிஷேகித்து நடத்துகிறீர்புழுதியில் இருந்து எடுத்து கழுவி என்னை நிறுத்துகிறீர்விசுவாசத்தில் நடக்த உறுதியாய் பழக்குகிறீர் நீர் எந்தன் பெலனே பெலனே பெலனேஎந்தன் துணையைஉமக்கில்லை இணையே இணையே இணையேஎந்தன் கன்மலையே-2 1.உம்மால் பிறந்த நானும்இந்த உலகை வெல்லுவேன்உம்மைப்போலவே பேசியேஇந்த சாத்தானை நசுக்குவேன்-2-நீர் எந்தன் 2.உந்தன் வார்த்தையை பிடித்துநான் உயரமாக வளர்வேன்உந்தன் சத்தம் கேட்டுநான் உன்னதத்தில் சேர்வேன்-2-நீர் எந்தன் புழுதியிலிருந்து என்னை நீர் எடுத்தீரேதலை உயர்த்தினீரேஎன்னை நினைத்து அழைத்துகொடுத்தீர் புது ஜீவன்என் தலையை

எளியவன் என்னை குழியில் -Eliyavan ennai kuzhiyil Read More »

EN ULLAM ENGUTHAE song lyrics

1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவேஎன்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியேஎன்றென்றும் பாராமல் (2)எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன் உம் அன்பை பார்க்கிலும்வேறொன்றும் இல்லையே ஓ…என் இயேசுவே…ஒருநாளும் மறவேனேஎன் நேசர் நீர்தானே ஓ…என்றென்றுமேநான் உம்மை மறவேன் 2. உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்உன் முகம்

EN ULLAM ENGUTHAE song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks