Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம்

Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம் இயேசு என் வாழ்வினல் இன்பம்இகமதில் அவரைப் புகழுவேன் (2) பாவங்கள் போக்கிடு நாமம்பரிசுத்தம் நிறைந்த நல் நாமம்அகமதிலே அருள் தனையேஅளிக்கும் அன்பு தேவன் – இயேசு கண்ணீர் துடைத்திடும் கரங்கள்காயம் ஏற்ற நல் கரங்கள்கருணை மிகும் கரங்களையேநீட்டி அழைக்கும் தேவன் – இயேசு நன்மை செய்திங் கால்கள்நல்லோரைத் தேடிடுங் கண்கள்அளவில்லாத ஆசீர்களையேஅளிக்கும் நல்ல தேவன் – இயேசு இயேச காட்டும் பாதைஇடறில்லா அன்பின் வழியேஜீவ […]

Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம் Read More »