காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae
காப்பவரே என்னை காப்பவரே சோதனைக்கு விலக்கி காப்பவரேஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமேஎந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே-2 1.போக்கையும் வரத்தையும் காப்பவரேபொழுதெல்லாம் காத்து நடத்துமையா-2இரவும் பகலும் காப்பவரேஎப்போதும் காத்து நடத்துமையா-2எப்போதும் காத்து நடத்துமையா-காப்பவரே 2.உறங்காமல் தூங்காமல் காப்பவரேஉமக்காக வாழ்ந்திட உதவுமய்யாதீமைகள் விலக்கியே காப்பவரேதீயவன் செயல்களை முடக்குமையா-2தீயவன் செயல்களை முடக்குமையா-காப்பவரே 3.ஆவி ஆத்மாவை காப்பவரேபரிசுத்த வாழ்வை தாருமையா-2வழுவாமல் தினமும் காப்பவரேவருகையில் உம்மோடு சேருமையா-2வருகையில் உம்மோடு சேருமையா-காப்பவரே Kaappavare Ennai KappavaraeSothanaikku Vilakki KappavaraeSthothiram umakku SthothiramaeEnnaalum umakku sthothiramae-2 1.Pokkayum varaththayum kappavaraePozhuthellam […]
காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae Read More »