உடன்படிக்கையின் தெய்வம் இயேசு- Udanpadikaiyin Deivam Neere
உடன்படிக்கையின் தெய்வம் இயேசு- Udanpadikaiyin Deivam Neere Read More »
உம்மை நேசிக்கிறேன் ரொம்பவும் நேசிக்கிறேன் உங்கள தா ரொம்ப நேசிக்கிறேன் நா உங்கள தா ரொம்ப நம்பியுள்ளேன் உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன் ஆகாத கல்லென்று என்னை தள்ளினாலும் சிற்பியே என்னை நினைத்தீரே தலை கல்லாய் மாற்றினீரே என்னையும் தலை கல்லாய் மாற்றினீரே திறமையே என்னில் இல்லை என்று தள்ளப்பட்டேன் தேடி அலைந்து கண்டீரே கலங்கரை விளக்காய் வைத்தீரே என்னை கலங்கரை விளக்காய்
உம்மாலன்றி என்னாலே… உம்மாலன்றி என்னாலே , எதுவும் செய்ய முடியாது , உம்மாலன்றி யாராலும , அனுவும் கூட அசையாது – 2 சொல்வதையே செய்பவர், செய்வதையே சொல்லூவார்,வாக்குறுதி தந்தவர் , வாக்கு மாறா வல்லவர், – 2 உம்மாலன்றி… 1 , நன்மை செய்யும் மாந்தராக., சுற்றி சுற்றி வந்தாரே, (சுற்றி, சுற்றி வந்தாரே) நல்லோர் மேலும், தீயோர் மேலும், இரக்கம் செய்து மகிழ்ந்தாரே, (இரக்கம் செய்து மகிழ்ந்தாரே) 2,குருடருக்கு கண்களை, திறந்து தந்து மகிழ்ந்தாரே ,
உம்மை நான் என் உயிருள்ளவரைப் பாடுவேன்உந்தன் அன்பை விவரிக்கஆயிரம் நாவுகள் போதாதையா நீர் பெரியவரே – 2பரிபூரணரே – 2உம் அன்பிற்கு இணையாக யாருமில்லை உம் வார்த்தையால் என்னை உருவாக்குமேஉந்தன் சித்தம் செய்திடஉம் ஞானத்தினால் என்னை நிறைத்திடுமே உம்மைப்போல மாற்றும் – 2மறுரூபமாக்கும் – 2என் சாயலை உம்மைப்போலாக்கிடும் நீர் பெரியவரே -2பரிபூரணரே -2உம்மைப்போல மாற்றும் -2மறுரூபமாக்கும் – 2என் சாயலை உம்மைப்போலாக்கிடும் Ummai Naan En Uirullavarai PaaduveanUndhan Anbai VivarikkaAairam Naavugal PodhadhaiyaNeer Periyavarae,
உம்மை நான் என் உயிருள்ளவரை -Ummai Naan En Uirullavarai Read More »
உம்மை ஆராதிப்பேன்உம்மை துதித்திடுவேன்என்றும் உயர்த்திடுவேன் உமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனை (2) உங்க கிருபையும் உங்க இரக்கமும் உங்க தயவும் என்னை நடத்தியதய்யா -உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை (இயேசுவே) என் வாஞ்சையும் என் தாகமும் என் ஏக்கமும் நீர்தான் ஐயா – உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை (இயேசுவே) உம்மை நோக்கி பார்த்த முகங்கள்ஒருபோது வெட்கப்பட்டுபோவதில்லைஎனக்காய் சிலுவையில் மரித்த என் தேவனேஉயிருள்ளவரையில் உயர்த்திடுவேன் – உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை (இயேசுவே) Ummil Anbu KooruveanUmmail ThuthithiduveanEntrum
உந்தன் சுகமாக்கிடும் அன்பினால்என்னை நீர் மீட்டெடுத்தீர் உந்தன் வல்லமையின் தொடுதலினால் என்னை நீர் விடுவித்தீர் சுகமாக்குமே சுகமாக்குமே உம் பிரசன்னம் சுகமாக்குமே எனக்காக நீர் காயப்பட்டீர் என் பாவம் சுமந்தீரே எல்லா நோய்களையும் வியாதியையும் சிலுவையில் நீக்கினீரே உந்தன் கிருபையினால் தாங்கினீரே என்னை நீர் உயர்த்தினீரே உந்தன் காருண்யத்தால் தூக்கினீரே உயரத்தில் நிறுத்தினீரே Lyrics: 1. Undhan SugamaakidumAnbinal Ennai neer Meetedutheer Undhan Vallamayin Thodudhalinaal Ennai neer viduvitheer Ch: Sugamaakume SugamaakumeUm Prasannam
உந்தன் சுகமாக்கிடும் அன்பினால்-Undhan Sugamaakidum Anbinal Read More »
உம்மாலன்றி என்னாலே எதுவும் செய்ய முடியாது உம்மாலன்றி யாராலும அனுவும் கூட அசையாது – 2 சொல்வதையே செய்பவர்செய்வதையே சொல்லூவார்வாக்குறுதி தந்தவர் வாக்கு மாறா வல்லவர், – 2 – உம்மாலன்றி 1,நன்மை செய்யும் மாந்தராக., சுற்றி சுற்றி வந்தாரே, (சுற்றி, சுற்றி வந்தாரே) நல்லோர் மேலும், தீயோர் மேலும், இரக்கம் செய்து மகிழ்ந்தாரே, (இரக்கம் செய்து மகிழ்ந்தாரே) -சொல்வதையே 2,குருடருக்கு கண்களை, திறந்து தந்து மகிழ்ந்தாரே (திறந்து தந்து மகிழ்ந்தாரே ) செவிடருக்கு செவிகளை கேட்கச்
உயிரே உறவே நீர் இல்லாத -Uyirae uravae neer iladha naal உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லைஉயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லை-2இயேசுவே நீர் போதுமேஎந்நாளும் எப்போதும்-2 உம் அழகைப்பாடி பாடிஎன்றும் சுவாசித்திடுவேன்உம் புகழைப்பாடி பாடிஎன்றும் ஜீவித்திடுவேன்-2 உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லைஉயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லையே-2 நீர் ஜீவனுள்ள தேவன்என்னை மீட்டுக்கொண்டீரேஎன் வாழ்நாள் முழுதும்தூக்கி என்னை சுமந்து கொள்வீரே-2 உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லைஉயிரே உறவே
உயிரே உறவே நீர் இல்லாத -Uyirae uravae neer iladha naal Read More »
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2என்னை காண்பவரே என்னை காப்பவரே-2நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே-2 1.போகும்போதும் வரும்போதும் பாதுகாத்தீரேபாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே-2 பகலினிலும் இரவினிலும்-2தூங்காமல் கண்விழித்து பாதுகாத்தீர்-2உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2 2)காரிருளில் தீபமாய் வந்து இருளை நீக்கினீர்கலங்காதே என்று சொல்லி தேற்றி நடத்தினீர்-2கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர்-2கவலையை களிப்பாக மாற்றிவிட்டீர்-2உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா
உங்க கிருபை போதும் இயேசப்பா – UNGA KIRUBAI POTHUM YESAPPA Read More »
Lyrics:உன்னதங்களில் உம்மோடு கூட என்னை அமரசெய்த இயேசுவே என் இயேசுவேஅழியாவாழ்வை என்னக்காக சம்பாதித்து வைத்த என் இயேசுவே என் நேசரே தூக்கி எடுத்தீரேஎன்னை புது சிருஷ்டி ஆக்கினீரேஆழ படைத்தவரேகையில் அதிகாரம் தந்தவரே திருரத்தத்தினாலே மீட்டு தேவனோடு ஒப்புரவாக செய்தவரே என் இயேசுவேவெற்றி வாழ்வை இவுலகில் வாழ அனைத்தையும் செய்திட்ட இயேசுவே என் நேசரே தெரிந்து கொண்டீரே என்னை நீதிமான் ஆக்கினீரேவாழ வைப்பவரே என்னை வழுவாமல் காப்பவரே நானே வழி நானே சத்யம் நானே ஜீவன் உயிர்த்தெழுதல் என்றவரே
உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா உங்கள போல யாரும் இல்லப்பாயாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பாஉங்கள போல யாரும் இல்லப்பா-2 1.தனிமையில் நான் அழுத போது என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2 என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2 தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2 உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா உங்கள போல யாரும் இல்லப்பா-2யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பாஉங்கள போல யாரும் இல்லப்பா-2 2. நல்லாத்தான் பேசறாங்க முன்னால தப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா -Ungala Pola yaarum illa Read More »
உடைந்த உள்ளத்தோடேஉம் பாதம் வருகின்றேன்என் பாவம் மன்னியுமைய்யா (2) என் பாவம் சிவேரென்று இருந்தாலும் உறை பனியைப்போலாக்குவீர்என் பாவம் இரத்தம்போல் இருந்தாலும் அதை பஞ்சைப்போலாக்குவீர்(2) என்னை மன்னியும் தெய்வமேஎன்னை மன்னியும் இயேசுவே(2) என் பாவம் உணர்ந்தறிக்கை செய்தாலே அதை மன்னிக்க உண்மையுள்ளவர்எல்லா அநியாயங்கள் நீக்கி சுத்திகரிக்க நீர் நீதியுள்ளவர்(2) என்னை மன்னியும் தெய்வமேஎன்னை மன்னியும் இயேசுவே(2)