Trichy

கரம் பற்றி நடத்திடுவார் என் இயேசு

கரம் பற்றி நடத்திடுவார் என் இயேசு கன்மலைமேல் நிறுத்திடுவார் என் இயேசு 2 கண்ணீர் துடைத்தீடுவார் காலமெல்லாம் காத்திடுவார் 2 அவரால் கூடாதது ( என் இயேசுவால்) ஒன்றுமே இல்லையே 1. உன்னதரே உந்தன் நாமம் தொழுவேன் உயர்ந்தவரே உம்மைப்பாடி புகழ்வேன் 2 தாங்கி நடத்திடும் உம் கிருபை பெரிது தாழ்வில் நினைத்த உம் கிருபை பெரிது 2 யாரென்னை மறந்தாலுமே என்னை மறவாத தெய்வம் நீரல்லோ 2 – அவரால் . . . 2. […]

கரம் பற்றி நடத்திடுவார் என் இயேசு Read More »

Urangaamal Ayaramal Kaatheer உறங்காமல் அயராமல் காத்தீர்

Urangaamal Ayaramal Kaatheer உறங்காமல் அயராமல் காத்தீர் உறங்காமல் அயராமல் காத்தீர்என் இயேசு ராஜா நீரேதிகையாதே கலங்காதே என்றீர்கர்த்தாதி கர்த்தர் நீரே அல்லேலூயா ஆராதனை – 4 1. நான் செல்லும் பாதைக்கு தீபமும் நீரேவேதத்தின் வெளிச்சமும் நீர்கடும் இருளாகினும் பெரும் புயலாகினும் 2என் இயேசு என் அருகில் பயமில்லையே அல்லேலூயா . . . 2. தகப்பன் தன் பிள்ளையை சுமப்பது போலநீரே சுமந்து வந்தீர்கற்பாறை நிலத்தில் பாலைவனத்தில் 2என் கால்களுக்கு அரணானீரே அல்லேலூயா .

Urangaamal Ayaramal Kaatheer உறங்காமல் அயராமல் காத்தீர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks