இருளில் இருகின்ற ஜனங்கள்- Irulil Irukintra Janangal

இருளில் இருகின்ற ஜனங்கள் – ஒருபெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்மரண இருளின் தேச குடிகள் – ஒருவெளிச்சம் பிரகாசிக்கப் பார்த்தார்கள் Pre Chorus:ஒரு பாலகன் பிறந்தாரேநம் வாழ்வில் உதித்தாரேபிதா குமாரனை கொடுத்தாரேநமக்காய் அவர் ஈந்தாரே Chorus:அவர் நாமம் அதிசயமானவர்; ஆலோசனை கர்த்தர்அவர் அற்புதங்களின் அரசனவர்; அருமை இரட்சகர்வல்லமை தேவா; நித்திய பிதாசமாதான பிரபு; எங்களின் ராஜா Verse 1:இம்மானுவேல் என்று அழைக்கப்பட்டார்என்றேன்றும் என்னோடு இருப்பேன் என்றார்என் பாவங்களை நீக்கி என்னை இரட்சித்தார்மகிழ்ச்சியினால் வாழ்வை இடைகட்டினார்அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்இன்ப […]

இருளில் இருகின்ற ஜனங்கள்- Irulil Irukintra Janangal Read More »