Toby Joseph

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam என் வாழ்நாளெல்லாம்நீர் உண்மையுள்ளவரேஎன் வாழ்நாளெல்லாம்நீர் என்றும் நல்லவரேஎந்தன் சுவாசம் உள்ள நாள்வரையில் பாடுவேன்உந்தன் நன்மைகளை என்றும் . நேசிக்கின்றேன்அழகே என் இயேசுவேவாழ்நாளெல்லாம் வழுவாதகரம் என்னோடேநம் கண் விழிக்கும் நேரம் முதல்என் கண்கள் உறங்கும் வரையிலும்பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும் . உம் சத்தமே அது தேனிலும் மதுரமேபொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரேஎன் இருளில் வெளிச்சம்தகப்பனும் நண்பனும் நீரேவாழுவேன் உந்தன் நன்மைகளில் என்றும் . நன்மைகள் […]

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam Read More »

SENAIGALIN KARTHAR – BENNY JOHN JOSEPH

SENAIGALIN KARTHAR – BENNY JOHN JOSEPH D Majஅக்கினி மீது நீ நடக்கும் போதும்ஆறுகளை நீ கடக்கும் போதும்-2அக்கினி பற்றாது ஆறுகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருப்பதாலே-2 இஸ்ரவலே கர்த்தரை நம்புகர்த்தரை நம்பு கர்த்தரை நம்புஇஸ்ரவேலே அவர் உன் துணையும்கேடகம் ஆனவர்-2 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-3நீர் பரிசுத்தர் பரிசுத்தரே-2-(2)ஓ..ஓ..நீர் பரிசுத்தர் பரிசுத்தரே-2சுகமளிக்கும் தேவன் நீரே-2 நீரே நல்ல தேவன்பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்-5 Because You Are Perfect In All Of Your WaysYou Are Perfect

SENAIGALIN KARTHAR – BENNY JOHN JOSEPH Read More »

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu

மான்கள் நீரோடை வாஞ்சித்துகதறும் போல் தேவனேஎந்தன் ஆத்துமா உம்மையேவாஞ்சித்து கதறுதேதஞ்சமே நீர் அடைக்கலம் நீர்கோட்டையும் நீர் என்றும் காப்பீர் 1. தேவன் மேல் ஆத்துமாவேதாகமாயிருக்கிறதேதேவனின் சந்நிதியில் நின்றிடஆத்துமா வாஞ்சிக்குதே – மான் 2. ஆத்துமா கலங்குவதேன்நேசரை நினைத்திடுவாய்அன்பரின் இரட்சிப்பினால் தினமும்துதித்து போற்றிடுவோம் – மான் 3. யோர்தான் தேசத்திலும்எர்மோன் மலைகளிலும்சிறுமலைகளிலிருந்தும் உம்மைதினமும் நினைக்கின்றேன் – மான் 4. தேவரீர் பகற் காலத்தில்கிருபையைத் தருகின்றீர்இரவில் பாடும் பாட்டு என்தன்வாயிலிருக்கிறதே – மான் 5. கன் மலையாம் தேவன்நீர் என்னை

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks