Azhagaana Devane – அழகான தேவனே song lyrics

அழகான தேவனே அழகான தெய்வமே-2உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4-அழகான எனக்காக யுத்தம் பண்ணும்போது நீர் அழகுஎனக்காக பரிந்து பேசும் போது நீர் அழகு-2என்னை குனிந்து தூக்கும் போதுஎன்னை தொட்டு அணைக்கும்போது-2நீர் அழகு நீர் என்றும் அழகு-2உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4 என் பாரம் நீர் சுமக்கும் போது நீர் அழகுஎன் துக்கம் ஆற்றி தேற்றும் போது நீர் அழகு-2என்னை சுமந்து செல்லும்போதுஎன்னை சுகமாய் காக்கும்போது-2நீர் அழகு நீர் என்றும் அழகு-2உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4 நீர் எந்தன் […]

Azhagaana Devane – அழகான தேவனே song lyrics Read More »