TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

kan Vilithu Elunthu Vaa Maanidane -கண் விழித்து எழுந்து வா மானிடனே

கண் விழித்து எழுந்து வா – kan Vilithu Elunthu Vaa கண் விழித்து எழுந்து வா மானிடனேகருணை நாதன் இயேசுவிடம் சரணங்கள் 1. நிர்ப்பந்தமான உன் நிலையுணரந்துநீச உலகத்தின் நேயம் மறந்துதுர்க்கந்தமான துர்த்தொழில் துறந்துதூரதுன்மார்க்க ஜீவியம் பிரிந்து – கண் 2. மனது போல் நடக்கத் துணியாதேமாய உலகின் வாழ்வை விரும்பாதேஉனதிஷ்டம்போல் நடக்க உன்னாதேஉல்லாச நடக்கை பொல்லாததே – கண் 3. இருதயமுடைந்து நீ எழவேண்டும்இளைய மகனைப் போல் வரவேண்டும்பரம தகப்பன் பாதம் விழவேண்டும்பாவமன்னிப்பை நீ […]

kan Vilithu Elunthu Vaa Maanidane -கண் விழித்து எழுந்து வா மானிடனே Read More »

Aayathamaairungal Ethirpoga ஆயத்தமாயிருங்கள் எதிர்போக

ஆயத்தமாயிருங்கள் எதிர்போக – Aayaththamaairungal Ethirpoga பல்லவி ஆயத்தமாயிருங்கள் எதிர்போக – அறியாத நேரம் வருவார் மணவாளன் சரணங்கள் 1. மாய பாச வினைகள் மாய்த்துவிட்டு – மனம்மாறி நல் அகச்சுத்தம் மருவிக் கொண்டு – ஆய 2. இயேசுவை நண்பனாய் ஏற்றுக்கொண்டு – அவர்ஈயும் மெய்ச் சமாதானம் பெற்றுக்கொண்டு – ஆய 3. சத்திய வேத போதனையில் – நடந்துஉத்தமராய்த் தேவபக்தராய் – ஆய 4. ஜீவ கனி புசித்து திருப்தி கொள்ள – நித்யஜீவ

Aayathamaairungal Ethirpoga ஆயத்தமாயிருங்கள் எதிர்போக Read More »

Vindoor Kiristesu – விண்டார் கிறிஸ்தேசு

விண்டார் கிறிஸ்தேசு – Vindaar Kiristhesu 1. விண்டார் கிறிஸ்தேசு – குணப்படவென்றே ஒரு உவமைஉண்டு ஒருவனுக்குப் – புதல்வர்இரண்டவரிலிளைஞன் 2. தந்தையே எந்தனுக்குத் தனத்தினில்வந்திடும் பங்கதனைதந்திடுமென்று கேட்டுத் – தவறாமல்தன் வீதம் வாங்கிக்கொண்டான் 3. சென்றானயல் தேசம் – துன்மார்க்கங்கள்செய்தான் பல தோஷம்;தின்றா னெலாம் நாசம் – வறிஞனாய்த்தீர்ந்தான் வெகு மோசம் 4. பஞ்சத்தினால் மெலிந்து – வயிற்றுப்பசியினால் வருந்திபஞ்சம் பிழைக்கவென்று – ஒருவனைத்தஞ்சமென்று சார்ந்தான் 5. பன்றிகளை மேய்த்தான் – தவிட்டினால்பசியாற நினைத்தான்;பன்றிக்கிடுந்தவிடும் –

Vindoor Kiristesu – விண்டார் கிறிஸ்தேசு Read More »

Paavikalae NesaMeetpar – பாவிகளே நேசமீட்பர்

பாவிகளே நேசமீட்பர் – paavikalae Nesa Meetpar 1. பாவிகளே நேசமீட்பர்பாவப்பாரம் சுமந்தார்மீட்பர் உன்னை ஏற்றுக்கொள்வார்அவரண்டை வாராயோ? பல்லவி மீட்பர் தனை இப்போ நம்புமரித்தோரே உனக்காய்!அழைப்புக்குக் கீழ்ப்படிந்துபாவியே நீ வந்திடு 2. மீட்பரண்டை வந்தாலுன்னைநேசமாக ஏற்பாரே!நம்பிக்கையாய் தந்தால் உன்னைசாகுமட்டும் காப்பாரே! – மீட்பர் 3. அழைப்புக்குச் செவிகொடுகிருபையின் நாளிதே!ஜீவ நதி பாய்ந்தோடுதுமீட்பர் காயத்திருந்தே – மீட்பர் paavikalae Nesa MeetparPaavapaaram sumanthaarMeetpar Unnai yeattrukolvaar Meetpar Thanai Ippo nambuMarithorai UnakkaaiAzhaipukku KeezhpadinthuPaaviyae Nee Vanthidu Meetparandai

Paavikalae NesaMeetpar – பாவிகளே நேசமீட்பர் Read More »

Deva Anbin Perukkai Paar- தேவ அன்பின் பெருக்கைப் பார்

தேவ அன்பின் பெருக்கைப் பார் – Deva Anbin Perukkai Paar 1. தேவ அன்பின் பெருக்கைப் பார்!மேல் வீட்டை இயேசு விட்டார்;மா பாடனுபவித்தார் (2)பாதகமுள்ள லோகத்தாரைபாவத்தினின்று மீட்க பல்லவி அற்புதமான நேசந்தான்!அவரன்பு எனக்கு;தேவ குமாரன் எனக்காய்உதிரம் சிந்தினார் 2. நிந்தை எனக்காய் சகித்தார்பாவங்கள் எல்லாம் சுமந்தார்மன்னிக்கும்படியாக (2)பாவம் பயம் தேவ கோபம்யாவற்றையும் நீக்க – அற்புத 3. பேயின் வலைகள் கிழிந்திட,சாவின் கூர் ஒடிந்திடஎன் நேசர் மரித்தார் (2)பரிசுத்தமாய் ஜீவிக்கஇரட்சிப்பைத் திறந்தார் – அற்புத Deva

Deva Anbin Perukkai Paar- தேவ அன்பின் பெருக்கைப் பார் Read More »

Paavi Un Meetpar Karisanai -பாவி உன் மீட்பர் கரிசனையாய்

பாவி உன் மீட்பர் கரிசனையாய் – Paavi Un Meetpar Karisanaiyaai 1. பாவி உன் மீட்பர் கரிசனையாய்அழைக்கிறார்! அழைக்கிறார்!அலைந்து திரிந்து ஏன் கெடுவாய்?இயேசுவின் இரட்சிப்பைப் பார் பல்லவி அழைக்கிறார்! அழைக்கிறார்!விரும்பி வருந்தி உந்தனை அழைக்கிறார்! 2. இளைத்தும் தவித்தும் போனவனைஅழைக்கிறார்! அழைக்கிறார்!நம்பிக்கையோ டவர் பாதம் தனை (சரணத்தை)சேருவாய் தள்ளமாட்டார் – அழை 3. தாமதமின்றி இந்நேரத்தினில்வந்திடுவாய்! வந்திடுவாய்பாவம் அறவே உம் நெஞ்சத்தினில்வாழ்வையும் பெற்றிடுவாய் – அழை 4. விரும்பி வருந்தி அழைக்கிறார்!ஓடியே வா! ஓடியே வா!வந்திடுவோரைச்

Paavi Un Meetpar Karisanai -பாவி உன் மீட்பர் கரிசனையாய் Read More »

Aa Kalvaari Malai – ஆ! கல்வாரி மலை

ஆ! கல்வாரி மலை – Ah! Kalvaari Malai 1. ஆ! கல்வாரி மலை நின்றதோர் சிலுவைமகா நோவு நிந்தைச் சின்னம் பார்!அதை நேசிக்கிறேன், அங்கென் நேசர் லோகைமீட்க நீசர்க்காய் தியாகமானார் பல்லவி நான் பாராட்டுவேன் பூர்வக் குருசைஜெய சின்னம் படைக்கு மட்டும்!பற்றிக் கொள்வேன் அவ் விருப்பக் குருசைமாற்றி விண்கிரீடம் பெறுமட்டும்! 2. ஓ அப்பூர்வக்குருசு லோகத்தார் நிந்தித்தும்என்னைக் கவர்ந்த தாச்சர்யமே;தேவ ஆட்டுக்குட்டி விண்ணின் மேன்மை விட்டும்அதைக் கல்வாரி சுமந்தாரே – நான் 3. அந்தக் கேடாமெனும்

Aa Kalvaari Malai – ஆ! கல்வாரி மலை Read More »

Partheanae Paranai – பார்த்தேனே பரனை

பார்த்தேனே பரனை – Parthaenae Paranai பல்லவி பார்த்தேனே பரனை – அவர் அன்பாய்ஏற்றாரே நரனை அனுபல்லவிஉள்ளங்கால் துவங்கி உச்சந்தலை மட்டும்சொல்லமுடியாத இரணவாதைப்பட்ட நான் சரணங்கள்1. கல்வாரிமலையில் – முண்முடியைச்சூண்டோராய்த் தலையில்கை கால் விலாவினில் திரு இரத்தம் பாய்ந்தோடவையகத்தோர்க்காக மாண்ட சுதனை! நான் – பார் 2. சீஷர்கள் கலங்க – நிலைமாறிபூதலம் குலுங்கநீசனைப்போல இந்த மாசற்ற நேசனார்கூசாமல் பாடுகள் பட்டு மரித்தாரே! – பார் 3. வாதைக்குள் ளானோர் – பேயின் தந்திரப்பாதைக்குள்ளானோர்பட வேண்டிய பாட்டைச்

Partheanae Paranai – பார்த்தேனே பரனை Read More »

Kettupona Maantharai – கெட்டுப்போன மாந்தரை

கெட்டுப்போன மாந்தரை – Kettuppona Maantharai 1. கெட்டுப்போன மாந்தரைஇயேசு ஏற்றுக் கொள்ளுவார்பாவ ஆத்துமாக்களைகுணமாக்கி இரட்சிப்பார் பல்லவி நல்ல செய்தி கேளுமேன்இயேசு ஏற்றுக் கொள்ளுவார்நம்பி வாரும் வாருமேன்தள்ளிப் போடவே மாட்டார் 2. இளைப்பாறல் தருவேன்நம்பி வாரும் என்கிறார்யாரானாலும் வாருமேன்பாவ பாரம் நீக்குவார் – நல்ல 3. மாசில்லாத இரத்தத்தால்சர்வ சுத்தம் ஆக்குவார்தூய வல்ல ஆவியால்தீய சுபாவம் மாற்றுவார் – நல்ல Kettuppona MaantharaiYesu yeattru KolluvaarPaava AathumaakkalaiGunamaakki Ratchippaar Nalla Seithi KealumeanYesu Yeattru kolluvaarNambi Vaarum

Kettupona Maantharai – கெட்டுப்போன மாந்தரை Read More »

Nalla Seithi Yesuvai – நல்ல செய்தி இயேசுவை

நல்ல செய்தி இயேசுவை – Nalla Seithi Yesuvai 1. நல்ல செய்தி! இயேசுவைநோக்கிப்பார்! இரட்சிப்பார்நம்பி வந்து அவரைநோக்கிப்பார்! இரட்சிப்பார்எந்த பாவியாயினும்தள்ளமாட்டேன் என்கிறார்துரோகம் செய்த போதிலும்நோக்கிப்பார்! இரட்சிப்பார் 2. எங்கும் செய்தி சொல்லுவோம்நோக்கிப்பார்! இரட்சிப்பார்தேசா தேசம் கூறுவோம்நோக்கிப்பார்! இரட்சிப்பார்எந்த நாடு தீவிலும்இயேசு காத்து நிற்கிறார்மூடன் நீசன் ஆயினும்நோக்கிப்பார்! இரட்சிப்பார் 3. இன்னும் கேள்! மா நேசமாய்இயேசுவே காக்கிறார்!நம்பும் பக்தரை எல்லாம்காக்கிறார்! காக்கிறார்!சற்றும் தவறாமலும்கையில் ஏந்திக் கொள்ளுவார்கேடு பாடில்லாமலும்காக்கிறார்! காக்கிறார்! 4. சுவிசேஷம் இதுவே!காக்கிறார்! காக்கிறார்!பாவம் நீக்கிப் பின்னுமேகாக்கிறார்!

Nalla Seithi Yesuvai – நல்ல செய்தி இயேசுவை Read More »

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து

துக்க பாரத்தால் இளைத்து – Thukka Paarathaal Elaithu 1. துக்க பாரத்தால் இளைத்துநொந்து போனாயோ?இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார் வாராயோ? 2. அன்பின் ரூபகாரமாகஎன்ன பாண்பித்தார்?அவர் பாதம் கை விலாவில்காயம் பார். 3. அவர் சிரசதின் கிரீடம்செய்த தெதனால்?ரத்தினம் பொன்னாலுமல்ல,முள்ளினால். 4. கண்டு பிடித் தண்டினாலும்என்ன வருமோ?கஷ்டம் பாடு கண்ணீருண்டுகாண்பாயே 5. அவரைப் பின்பற்றினோர்க்குதுன்பம் மாறுமோ?சாவின் கூறும் மாறிப்போகும்,போதாதோ? 6. பாவி என்னை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பாரே!விண், மண் ஒழிந்தாலும் உன்னைதள்ளாரே! Thukka Paarathaal Elaithu Nonthu

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து Read More »

kaathu Kulira Paadungal – காது குளிர பாடுங்கள்

காது குளிர பாடுங்கள் – kaathu Kulira Paadungal 1. காது குளிர பாடுங்கள்கிருபா சத்தியம்;புத்தி தெளியக் காட்டுங்கள்திவ்விய வசனம்;வெல்க! சத்திய வேதம்வாழ்க நித்திய வேதம் பல்லவி அமிர்தமே! அற்புதமே!திவ்விய வசனம்அமிர்தமே! அற்புதமே!திவ்விய வசனம் 2. நல்ல செய்தியைக் கூறுமேகிருபா சத்தியம்பாவ நாசத்தைக் காட்டுமேதிவ்விய வசனம்;வான வருஷ மாரிஞான பொக்கிஷ வாரி – அமிர்தமே 3. வேத நாயகர் பொழியும்கிருபா சத்தியம்;ஜீவா மங்கள மொழியும்திவ்விய வசனம்இயேசு எந்தனைப் பாரும்நித்தம் எந்தனைக் காரும் – அமிர்தமே kaathu Kulira

kaathu Kulira Paadungal – காது குளிர பாடுங்கள் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks