TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்

Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் – Jeba Geetham இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் – (2)என் ஜெபமெல்லாம் வீணாகப் போகலஎன் விசுவாசும் என்றுமே தோற்கல – (2) நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்பரலோகம் எனக்காக வேலை செயும் – (2) 1. உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் – (2)என் நெரத்தை முதலீடு செகிறேன்மகிமையை அறுவடை செய்கிறேன் – (2) […]

Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் Read More »

Searvatheppothu Paavi – சேர்வதெப்போது பாவி

சேர்வதெப்போது பாவி – Searvatheppothu Paavi பல்லவி சேர்வதெப்போது பாவி – சொர்க்க இன்பத்தைசேர்வதெப்போது பாவி – மோட்ச இன்பத்தைசேர்வதெப்போது பாவி? சரணங்கள் ஞாலத்தில் வந்த குருநாதனைப் பணியாமல்காலமிருக்குதென்று கவலையற்றிருந்தால் – சேர் அக்ஷயன் இயேசுவின் பக்ஷமதை மறந்துஇரக்ஷையைத் தள்ளி துர் இச்சையில் திரிந்தால் – சேர் பாவப் பாரஞ் சுமந்து பரிதவிக்கும் பாவியைக்கூவி அழைத்து நிற்கும் காவலனை விட்டால் – சேர் திருக்கு முறுக்குப் பண்ணும் செருக்குள்ள நெஞ்சத்தைதான்உருக்கமுள்ள இயேசுவின் திருக்கரம் வையாவிடில் – சேர்

Searvatheppothu Paavi – சேர்வதெப்போது பாவி Read More »

Paavi Mayakkan kondirathae- பாவி மயக்கங் கொண்டிராதே

பாவி மயக்கங் கொண்டிராதே – Paavi Mayakkan kondirathae பல்லவி பாவி! மயக்கங் கொண்டிராதேபல மாயையினாலே சரணங்கள் 1. தினமும் பரனடி மகிழ்ந்து நீ போற்று;சித்தப்படி யலையும் மனதையே மாற்று;சினமுள்ள கோபத்தை நெறியுடன் ஆற்றுசேதமில்லாத வழி அறிந்து நீ சொல்லு – பாவி 2. சத்திய வழியினிற் சார்பதாய் நில்லுசர்ப்பனை இன்னதென்று திடம் பண்ணிக் கொள்ளுபுத்திமதிகளைப் பிறருக்குச் சொல்லுபேயின் மா தந்திரத்தை அறிந்து நீ வெல்லு – பாவி 3. உலகத்தின் வாழ்வுகள் நெடுநாள் நில்லாதேஉண்மை தவறினவனிடத்தில்

Paavi Mayakkan kondirathae- பாவி மயக்கங் கொண்டிராதே Read More »

Veen Bakthiyaai Nadava Oh Manusha – வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா

வீண் பக்தியாய் நடவா – Veen Bakthiyaai Nadava பல்லவி வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷாகாண்பதெல்லாம் அழியும்! சரணங்கள் 1. வானஜோதிகள் சத்தியமோ?வந்த மேசியா அசத்தியமோ?பித்தலாட்டமோ மனுஷா? – ஓ மனுஷா 2. எத்தனை காலமிருந்தாலும்இல்லம் விடுவது மெய்யல்லோ?இன்பமுக்தி தேடவேண்டாமோ? – ஓ மனுஷா 3. பக்தர்களின் சாட்சியை நீநித்தம் பங்கமென் றிகழ்வாயோ?எத்துவாதமோ மனுஷா? – ஓ மனுஷா 4. நாதனைப் போற்றிடும் நாவினால்நரர் துதிகள் பாடாதே;லோகத்தின் மேல் ஆசை வையாதே! – ஓ மனுஷா

Veen Bakthiyaai Nadava Oh Manusha – வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா Read More »

Namba Vendam – நம்ப வேண்டாம்

நம்ப வேண்டாம் – Namba Vendam நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம் – Namba Veandaam Namba Veandaam 1. நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம்பொய்யுலகை நம்ப வேண்டாம்;நேசங் காட்டித் துரோகஞ் செய்யும்பாழுலகை நம்ப வேண்டாம் 2. உன்னை பெற்ற மாதாவெங்கே?போஷித்த உன் தந்தையெங்கே?போய்விட்டாரோ போய்விட்டாரோஉன்னை விட்டுப் போய்விட்டாரோ? 3. திருடனைப் போல சாவு வரும்திடுக்கிடுவாய் நீயும் அப்போ;பாம்பின் வாயில் தவளை போலேபரிதபிப்பாய்! பரிதபிப்பாய்! 4. பிரேதமாகப் பாவி யுன்னைதூக்கிப் போடுவார் கல்லறைக்கு;அங்கே உன்னை வைத்திடுவார்நம்புவாயோ உலகைப்

Namba Vendam – நம்ப வேண்டாம் Read More »

Aaviyin Kaniyai Kodungal – ஆவியின் கனியைக் கொடுங்கள்

ஆவியின் கனியைக் கொடுங்கள் – Aaviyin Kaniyai Kodungal பல்லவி ஆவியின் கனியைக் கொடுங்கள் அதையே தேவன்ஆவலாய்த் தேடுகிறார் பாருங்கள் சரணங்கள் 1. பாவியே மாய்மால வேஷம் பண்ணுவது வெகுமோசம்சாவு நினையாமல் வரும், சாபமும் தொடர்ந்துவரும் – ஆவி 2. எட்டியின் கனிகட்கிணை இயற்றுங் கருமங்களைத்திட்டமுடனே துறந்து, திவ்விய செயல்புரிந்து – ஆவி 3. எத்தனை காலமாயுனில் ஏற்றக் கனி தேடும் வல்லகர்த்தனேசுவின் தவணை கடந்தால் வரும் வேதனை – ஆவி 4. வெட்டவே கோடாரி மரம்

Aaviyin Kaniyai Kodungal – ஆவியின் கனியைக் கொடுங்கள் Read More »

Ulagayor Nilai yentrennaathae – உலகையோர் நிலையென்றெண்ணாதே

உலகையோர் நிலையென்றெண்ணாதே – Ulagaiyor Nilai yentrennaathae பல்லவி உலகையோர் நிலையென்றெண்ணாதே ஷணம்ஒழிந்து போம் உன்னோடோரடியும் வராதே! அனுபல்லவி பலமாகப் பொக்கிஷம் பரத்திலே தேடுபத்திரமாயங்கு இருக்குமே நீடு சரணங்கள் 1. நிலையாது செல்வம் எந்நாளும் – அவைநீர்க் குமிழ்கள் போல நிமிஷத்தில் நையும்உலையில் மெழுகுபோல் உருகுமே மெய்யும்உந்தனின் ஜீவனைப் பிரிக்குமே வீயும் – உல 2. தீரம் புகழ் கீர்த்தி நாசம் – மற்றும்சேயர், மனைவி சிநேகிதர் வேஷம்;தாரணி முற்றுமே தவிர்த்திடல் மோசம்;சார்ந்திடில் ஆன்மாவுக்கென்றுமே தோஷம் –

Ulagayor Nilai yentrennaathae – உலகையோர் நிலையென்றெண்ணாதே Read More »

Povom Paranagarku Jalthi – போவோம் பரநகர்க்கு, ஜல்தி

போவோம் பரநகர்க்கு ஜல்தி – Povom Paranagarku Jalthi 1. போவோம் பரநகர்க்கு, ஜல்தி – புறப்படுங்கள்போவோம் பரநகர்க்கு, ஜல்திஜல்தி, ஜல்தி, ஜல்தி, ஜல்தி 2. இங்கே நாலைந்து மெத்தைவீடு – நாளையிறந்தால்எங்கே இருக்கு மிந்தக்கூடு? – இதையறிந்துஇன்றே மனந்திரும்பி நன்றே உளந்திருந்தி – போவோம் 3. என்ன படித்திருந்தாலென்ன? – உன் வீடகத்துபொன் குவிந்திருந்தாலுமென்ன – அந்நிய நாளில்மண்ணில் கொண்டுன்னை மூட, என்ன வந்திடும் கூட – போவோம் 4. இந்த உலகம் நாடகமே –

Povom Paranagarku Jalthi – போவோம் பரநகர்க்கு, ஜல்தி Read More »

Deva Mainthan Unnai Ratchika – தேவ மைந்தன் உன்னை இரட்சிக்க

தேவ மைந்தன் உன்னை இரட்சிக்க – Deva Mainthan Unnai Ratchikka 1. தேவ மைந்தன் உன்னை இரட்சிக்கதேவலோகம் விட்டு தரணியில் வந்தார்! 2. உந்தன் பாவம் பரிகரிக்கசொந்த கைகால்களை ஆணிகட்கொப்பித்தார்! 3. கருணேசன் இதோ நிற்கிறார்!குருசு சுமந்து உனக்காய் பாவியே! 4. உன்னை மீட்டுக்கொள்வதற்காகசிந்தின இரத்தத்தை தெளிவாய் பார்த்திடு 5. தீமையை விட்டகன்றிடு நீஇரட்சகர்க்காக நல் ஜீவியம் செய்திடு 6. அவரில் சார்ந்து ஜீவிப்பவர்பரத்தில் என்றென்றும் வாழ்ந்து சுகிப்பாரே 7. மோட்ஷ ராஜ்யம் தருவதற்காய்பிதாவின் சன்னிதியில்

Deva Mainthan Unnai Ratchika – தேவ மைந்தன் உன்னை இரட்சிக்க Read More »

Ulagil Paava Paarathaal Soorum – உலகில் பாவப் பாரத்தால் சோரும்

உலகில் பாவப் பாரத்தால் சோரும் – Ulagil Paava Paarathaal Soorum பல்லவி உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப்பார்ந்த ( பூர்ந்த) நரரே வந்து சேரும் அனுபல்லவி அலைசடி பட்டவரே வாரும் – எந்தன்ஆறுதலால் அவற்றை தீரும் – பொல்லா சரணங்கள் 1. பாவி என்றெண்ணி திகைப்போரும் – எந்தன்பாவம் தீராதென்றிப்போரும்ஆவலாய் ஓடிவந்து சேரும் – நான்ஆகாமியர்க்காக வந்ததோரும் – பொல்லா – உலகில் 2. இளமை என்றே எண்ணி நில்லாதே – சாவும்இளமை

Ulagil Paava Paarathaal Soorum – உலகில் பாவப் பாரத்தால் சோரும் Read More »

Paavathinnitru Nee Viduvippaaya – பாவத்தினின்று நீ விடுவிப்பாயா

பாவத்தினின்று நீ விடுவிப்பாயா – Paavathinnitru Nee Viduvippaaya – 1. பாவத்தினின்று நீ விடுவிப்பாயா?உண்டு வல்லமை உதிரத்திலேதீமையின் மேல் நீ ஜெயம் கொள்வாயோ?இரத்தத்திலுண்டு வல்லமை பல்லவி வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமைஇயேசுவின் இரத்தத்தால்வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமைஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் 2. கர்வம் இச்சையினின்று விடுவிப்பாயோ?உண்டு வல்லமை உதிரத்திலேகல்வாரி அலையில் கழுவ வாராயோஇரத்தத்திலுண்டு வல்லமை 3. வெண்பனியிலும் ஆம் நீ வெண்மையாவாய்உண்டு வல்லமை உதிரத்திலேஜீவ அலையால் பாவக்கறைபோம்இரத்தத்திலுண்டு வல்லமை 4. இயேசு இராஜாவை நீ

Paavathinnitru Nee Viduvippaaya – பாவத்தினின்று நீ விடுவிப்பாயா Read More »

Engal Ratchaniya Moorthi – எங்கள் இரட்சணிய மூர்த்தி

எங்கள் இரட்சணிய மூர்த்தி – Engal Ratchaniya Moorthi பல்லவி எங்கள் இரட்சணிய மூர்த்திஎல்லாருக்கும் இரட்சகர் சரணங்கள் 1. மாசில்லாத மெய்த் தேவன்மானிட ரூபமானார்இரட்சண்ய மூர்த்தி என்றஇனிய நாமமுடையார்! – எங்கள் 2. வம்பு நிறைந்த இந்தமானிட ஜாதிகள் மேல்,அன்பு நிறைந்த பகவான்அதிக உருக்கமுள்ளார்! – எங்கள் 3. பாவத்தில் கோபம் வைப்பார்பாவிமேல் கோபம் வையார்ஆவலாய் நம்பும் பாவிக்கடைக்கலமாக நிற்பார்! – எங்கள் 4. அந்தர வானத்திலும்,அகிலாண்ட கோடியிலும்எந்தெந்த லோகத்திலும்இவரிவரே இரட்சகர் – எங்கள் Engal Ratchaniya

Engal Ratchaniya Moorthi – எங்கள் இரட்சணிய மூர்த்தி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks