TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ

ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ – Aarivaraaro Yesu Aarivaraaro பல்லவி ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? சரணங்கள் 1. மாட்டகத்தில் பிறந்தவரோ?மந்தை ஆயர் பணிந்தவரோ!நாட்டுக்கு நன்மை வரநாதனா யுதித்தவரோ? – ஆரிவ 2. தீர்க்கத்தரிசிகள் முன்திடனாயுரைத்தவரோ?ஆர்க்கும் உரிமையுள்ளஅன்பான தங்கமிவர்! – ஆரிவ 3. வானத்தின் நட்சத்திரம்வழி நடத்தும் சாஸ்திரிகள்தானாயெழுந்து வந்துதாழ் பணிந்த கிறிஸ்திவரோ? – ஆரிவ 4. அலகைத் தலை நசுக்கஅவனிதனில் வந்தவரோ!உலகை உயிர் கொடுத்துஉன்னதத்துக் கிழுத்தவரோ! – ஆரிவ Aarivaraaro Yesu Aarivaraaro 1.Maattakathil PiranthavaroManthai Aayar […]

Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ Read More »

Mannuirai Meetka puvi – மன்னுயிரை மீட்கப் புவி

மன்னுயிரை மீட்கப் புவி – Mannuyirai Meetka Puvi சரணங்கள் 1. மன்னுயிரை மீட்கப் புவி தன்னிலெழ உன்னியநல்புண்ணிய பரன் செயலை என்னென்று புகழ்ந்திடுவேன் 2. வானாதி வானங்கொள்ளா மகிமைப் பராபரனார்மாது மரிவயிற்றினில் மனுவுருவானதென்ன? 3. சராசரம் படைத்த சர்வ வல்ல தேவனுக்குதங்குதற்கு இடமில்லையோ? தாபரிக்க வீடில்லையோ? 4. சேனைத் தூதர்கள் கூட சிறப்புடன் கவிபாடகானகக் கோனார் தேட கர்த்தரானாரோ நீட? 5. தூய படைகள் கோடி சூழ்ந்திலங்கும் பரனேபாயும் மாடுகளாமோ பக்கத்துணையாவது? 6 . கர்த்தத்துவங்கள்

Mannuirai Meetka puvi – மன்னுயிரை மீட்கப் புவி Read More »

Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார்

தேவன் மனிதனாய் ஆகினார் – Devan Manithanaai Aaaginaar 1. தேவன் மனிதனாய் ஆகினார்தீயோர் பிணையாய் பூ மேவினார்;தேவலோகம் களிகூருதேதேவ குமாரனைப் போற்றுதே பல்லவி போற்றுவோம் போற்றுவோம்புண்ணிய நாதன் இயேசுவையே 2. காலம் நிறைவேறினபோதுகன்னி கற்பத்தி லுற்பவித்து;தாலம் புரக்கப் பெத்லகேமில்இயேசு பிறந்தார் சந்தோஷமே – போற் 3. கூளிச் சிரசை நசுக்கவும்கூறிய சாப மளிக்கவும்வேதியர் மா மறை ஓதினார்,வேதனும் பாலகனாயினார் – போற் 4. மேய்ப்பர்க்கு நற்செய்தி கிட்டுது,மேலோக சேனைகள் பாடுது;மாட்டிடை மன்னன் துயில்கிறார்வானோர் வியந்துற்றுப் பார்க்கிறார்

Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார் Read More »

Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே

விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே – Visuvaasikalae Jeya kembeerarae 1. விசுவாசிகளே!ஜெயக் கெம்பீரரே!வாருமிதோ பெத்லகேமுக்கு;மேலோக ராஜன்பிறந்தார் பாருங்கள்!வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 2. கூடிப் பாடிடுங்கள்பாடி மகிழுங்கள்வான லோகத்தின் வாசிகளே!உன்னதனுக்குமகிமை பாடுங்கள்;வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 3. ஆம் எங்கள் நாதனே!இன்றுதித்த பாலனே!இயேசுவே! உமக்கு மகிமைதேவனின் வாக்குதோன்றிற்று மாம்சத்தில்;வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 1.Visuvaasikalae Jeya kembeeraraeVaarumitho BethlakeamukkuMealoga RaajanPiranthaar PaarungalVaarum Thozhuvom,Karththan – Kiristhuvai 2.Koodi PaadidungalPaadi MagilungalVaan logaththin VaasikalaeUnnathanukku

Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே Read More »

எத்தனை திரள் என் பாவம் – Eththanai Thiral En Paavam

எத்தனை திரள் என் பாவம் – Eththanai Thiral En Paavam எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!எளியன்மேல் இரங்கையனே அனுபல்லவி நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே — எத்தனை சரணங்கள் 1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோபணிந்திடல் ஒழிவேனோ?சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! — எத்தனை 2. என்றன் அநீதிகள் என் கண்கள்

எத்தனை திரள் என் பாவம் – Eththanai Thiral En Paavam Read More »

Raajan Paalan Piranthanarae – ராஜன் பாலன் பிறந்தனரே

ராஜன் பாலன் பிறந்தனரே – Raajan Paalan Piranthanarae ராஜன் பாலன் பிறந்தனரேதாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரேஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன் 1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்அன்னல் ஏழையாய் வந்தார்அவர் வாழ்வினில் மானிடரைகாக்க என்னிலே அவதரித்தார்அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன் 2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்மானிட ஜென்மம் எடுத்தார்அவர் பாதம் பணிந்திடுவோம்பாலனின் அன்புக்கு எல்லை உண்டோமானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன் Rajan Balan PiranthanaraeThazhmaiyaana Tharaniyilae Aathiban

Raajan Paalan Piranthanarae – ராஜன் பாலன் பிறந்தனரே Read More »

Vinnil Oor Natchathiram Thontridavae – விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே

விண்ணில் ஓர் நட்சத்திரம் – Vinnil Oor Natchathiram 1. விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே தூதர்கள் பாடல்கள் பாடிடவேதாவீதின் மரபினில் தோன்றினாரே மரியன்னை புதல்வனாய் அவதரித்தார் பல்லவி: ஆனந்தம் பரமானந்தம் இயேசு பாலனை வாழ்த்திடுவோம்ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம் இச் சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம். 2. மந்தையை காக்கும் ஆயர்களும் சாஸ்த்ரிகள் மூவரும் வந்தனரேபுல்லனைப் பாலனை கண்டனரே பொன் போளம் தூபமும் படைத்தனரே. 3. பெத்லகேம் ஊரில் ஏழைக் கோலமாய் மானிடர் வாழவே வந்துதித்தார்இந்நிலம் நலம்

Vinnil Oor Natchathiram Thontridavae – விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே Read More »

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை – Bethlehem Oororam sathirathai 1. பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிகர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடிபக்தியுடன் இத்தினம் வா ஓடி 2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்துசீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்பாலனான இயேசு நமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோவானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோஈனக் கோலமிது விந்தையல்லோ 5. அந்தரத்தில்

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி Read More »

Kanden En Kankulira – கண்டேனென் கண்குளிர

கண்டேனென் கண்குளிர – Kandenen Kankulira கண்டேனென் கண்குளிர – கர்த்தனையின்று கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில்உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண் 2.தேவாதி தேவனை, தேவசேனைஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண் 3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண் 4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் –

Kanden En Kankulira – கண்டேனென் கண்குளிர Read More »

Enalogathil Yesu Yean Piranthar – ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்

ஈன லோகத்தில் இயேசு ஏன் – Eena lokathil Yesu Yean ஈன லோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்ஈன பாவிகளை மீட்கத்தான் பிறந்தார் 1.ஆ… அதிசயம் ஆ… அதிசயம்அன்பரின் பிறப்பு அதிசயம் ஆ… ஆ…அன்பரின் பிறப்பு அதிசயம் 2.மா மகிமையே மா மகிமையேமனுக்குலம் மீட்ட மகிமையே ஆ… ஆ…மனு உரு எடுத்த மகிமையே 3.பார் பரிசுத்தர் பார் பரிசுத்தர்பரலோக மேன்மை துறந்ததால் ஆ… ஆ…பாவியின் சாயல் அணிந்ததால் 4.ஆ… அருமையாய் ஆ… அருமையாய்தாழ்மை அருமை பெருமையாய் ஆ…

Enalogathil Yesu Yean Piranthar – ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் Read More »

Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு

என்ன பாக்கியம் எவர்க்குண்டு – Enna Bakkiyam Evarkunduபல்லவி என்ன பாக்கியம், எவர்க்குண்டுஇந்தச் சிலாக்கியம்? அனுபல்லவிவிண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன சரணங்கள் 1. வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது — என்ன 2. போதும் இவ்வாழ்வு – பரகதி – போவேன் இப்போது;ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது — என்ன

Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு Read More »

Megameedhil Thoodharodidho Idho – மேகமீதில் தூதரோடிதோ இதோ

1. மேகமீதில் தூதரோடிதோ இதோ -2மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா -2வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் -2 2. மணவாளன் இயேசு வருகிறார் இதோ இதோ -2மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை ஓங்கவே -2மாதேவதூதன் முழங்கவே -2 3. ஆரவாரம் கேட்குதே அதோ அதோ -2ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே -2அல்லேலூயா வென்றார்பரிப்போமே -2 4. ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே -2தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே -2ராஜராஜராக ஆள்வோமே -2 1. Megameedhil Thoodharodidho Idho

Megameedhil Thoodharodidho Idho – மேகமீதில் தூதரோடிதோ இதோ Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks