TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Maa Matchi Karthar – மா மாட்சி கர்த்தர்

மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் – Maa Maatchi Karthar Sastaangam 1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்நம் கேடகம் காவல் அனாதியானோர்மகிமையில் வீற்றுத்துதி அணிந்தோர். 2. சர்வ வல்லமை தயை போற்றுவோம்ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்குமுறும் மின் மேகம் கோப ரதமேகொடும் கொண்டல் காற்றிருள் சூழ் பாதையே. 3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்ஆ, உருக்க தயை முற்றும் நிற்குமேமீட்பர் நண்பர் காவலர் […]

Maa Matchi Karthar – மா மாட்சி கர்த்தர் Read More »

Thuuya Thuuya Sarva valla – தூய தூய தூயா சர்வ வல்ல நாதா

தூய தூய தூயா சர்வ – Thooya Thooya Thooyaa Sarva 1.தூய, தூய , தூயா! சர்வ வல்ல நாதா !தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே ;தூய, தூய, தூயா! மூவரான ஏகா!காருணியரே, தூய திரியேகரே ! 2.தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்றுதெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே ,கேருபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று ,இன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே ! 3.தூய, தூய, தூயா ! ஜோதி பிரகாசாபாவக் கண்ணால் உந்தன்

Thuuya Thuuya Sarva valla – தூய தூய தூயா சர்வ வல்ல நாதா Read More »

Seanaiyin Kartha- சேனையின் கர்த்தா

சேனையின் கர்த்தா – Seanaiyin Karththa 1. சேனையின் கர்த்தாசீர்நிறை யெகோவாஉம் வாசஸ்தலங்களேஎத்தனை இன்பம்கர்த்தனே என்றும்அவற்றை வாஞ்சித்திருப்பேன் 2. ராஜாதி ராஜாசேனைகளின் கர்த்தாஉம் பீடம் என் வாஞ்சையேஉம் வீடடைந்தேஉம்மைத் துதித்தேஉறைவோர் பாக்கியவான்களே 3. சேனையின் கர்த்தாசீர் பெருகும் நாதாஎம் கேடயமானோரேவிண்ணப்பம் கேளும்கண்ணோக்கிப் பாரும்எண்ணெய் வார்த்த உம் தாசனை 4. மன்னா நீர் சூரியன்என் நற்கேடயமும்மகிமை கிருபை ஈவீர்உம் பக்தர் பேறுநன்மை அநந்தம்உம்மை நம்புவோன் பாக்கியவான் 5. திரியேக தேவேமகிமை உமக்கேவளமாய் உண்டாகவேநித்தியம் ஆளும்சதா காலமும்உளதாம்படியே ஆமேன். 1.Seanaiyin

Seanaiyin Kartha- சேனையின் கர்த்தா Read More »

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே

எவ்வண்ணமாக கர்த்தரே – Evvannamaaga kartharae 1.எவ்வண்ணமாக, கர்த்தரே,உம்மை வணங்குவேன் ?தெய்வீக ஈவைப் பெறவேஈடென தருவேன் ? 2.அநேக காணிக்கைகளால்உம் கோபம் மாறுமோ ?நான் புண்ணிய கிரியை செய்வதால்கடாட்சம் வைப்பிரோ ? 3.பலியின் ரத்தம் வெள்ளமாய்பாய்ந்தாலும் , பாவத்தைநிவிர்த்தி செய்து சுத்தமாய்ரட்சிக்கமாட்டாதே. 4.நான் குற்றவாளி , ஆகையால்என்பேரில் கோபமேநிலைத்திருந்து சாபத்தால்அளித்தால் நியாயமே . 5.ஆனால் என் பாவம் சுமந்துரட்சகர் மரித்தார்;சாபத்தால் தலை குனிந்துதம் ஆவியை விட்டார். 6.இப்போதும் பரலோகத்தில்வேண்டுதல் செய்கிறார் ;உம் திவ்விய சந்நிதானத்தில்என்னை நினைக்கிறார் .

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே Read More »

எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae

எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae 1.எங்கும் நிறைந்த தெய்வமேஏழை அடியார் பணிவாய்துங்கவன் உந்தன் பாதமேஸ்தோத்தரிக்கின்றோம் ஏகமாய் . 2.உலக எண்ணம் நீங்கியேஉந்தனில் திட மனதாய்நலமாய் உள்ளம் பொங்கியேநாடித் துதிக்கச் செய் அன்பாய். 3.கேட்டிடும் தெய்வ வாக்கியம்கிருபையாய் மனதிலேநாட்டிட நின் சலாக்கியம்நாங்கள் நிறையச் செய்காலே 4.தூதர்கள் கூடிப் பாடிடும்தூயர் உம்மை மா பாவிகள்பாதம் பணிந்து வேண்டினோம்பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள் 1.Engum Nirantha DeivamaeYealai Adiyaar PanivaaaiThungavan Unthan PaathameSthotharikintrom yeagamaai 2.Ulaga Ennama NeengiyaeUnthanil

எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae Read More »

Yutheyavin Gnanasasthiri – யூதேயாவின் ஞானசாஸ்திரி

யூதேயாவின் ஞானசாஸ்திரி – Yutheayaavin Gnanasasthiri 1.யூதேயாவின் ஞானசாஸ்திரிவிந்தைக் காட்சியைக் கண்டான்கோடா கோடி தூதர் கூடிபாடும் கீதத்தைக் கேட்டான் 2.உந்தன் மாட்சி சேனைக் கர்த்தாவானம் பூமி நிரப்பும்தூய தூய தூய கர்த்தாஉந்தன் துதி பெருகும் 3.என்றே ஆசனத்தைச் சூழ்ந்துகேரூப் சேராபீன்களும்ஆலயம் நிரம்ப நின்றுமாறி மாறிப் பாடவும் 4.தூயர் தூயர் தூயரானசேனைக் கர்த்தர் எனவும்தூதர் பாட்டு விண்ணில் ஓங்கமண்ணில் இன்றும் ஒலிக்கும் 5.உந்தன் மாட்சி சேனைக் கர்த்தாவானம் பூமி நிரப்பும்தூய தூய தூய கர்த்தாஉந்தன் துதி பெருகும் 6.என்றே

Yutheyavin Gnanasasthiri – யூதேயாவின் ஞானசாஸ்திரி Read More »

Munnorin Deivamam- முன்னோரின் தெய்வமாம்

முன்னோரின் தெய்வமாம் – Munnorin Deivamaam 1.முன்னோரின் தெய்வமாம்உன்னத ராஜராம்;அநாதியானோர் அன்பராம்மா யெகோவா.சர்வ சிருஷ்டியும்உம் பேர் நாமம் சாற்றும்;பணிந்து போற்றுவோம் என்றும்உம் நாமமே 2.உன்னத பரனைதூய தூதர் சேனைநீர் தூயர் தூயர் தூயரேஎன்றிசைப்பார்;நேற்றும் இன்றும் என்றும்இருக்கும் கர்த்தரும்மா யெகோவா நம் பிதாவும்துதி ஏற்பார். 3.மீட்புற்ற கூட்டமே,மா நாதர் போற்றுமே;பிதா சுதன் சுத்தாவிக்கேதுதி என்றும்முன்னோர்க்கும் நமக்கும்தெய்வம் ஆனோர்க்கென்றும்வல்லமை மகத்துவமும்உண்டாகவும். 1.Munnorin DeivamaamUnnatha RaajaraamAnathiyaanoor AnbaraamMaa YehovaSarva shirustiyumUm Pear Naamam SattrumPaninthu Pottruvom EntrumUm Naamamae 2. Unnatha

Munnorin Deivamam- முன்னோரின் தெய்வமாம் Read More »

Pottridu Aanmamae – போற்றிடு ஆன்மமே

போற்றிடு ஆன்மமே, சிருஷ்டி – Pottridu Aanmamae Shirushti 1.போற்றிடு ஆன்மமே, சிருஷ்டிகர்த்தாவாம் வல்லோரைஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரைகூடிடுவோம்பாடிடுவோம் பரனைமாண்பாய் சபையாரெல்லோரும். 2.போற்றிடு யாவையும் ஞானமாய்ஆளும் பிரானைஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மைஈந்திடுவார்ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்யாவும் அவர் அருள் ஈவாம் 3.போற்றிடு காத்துனைஆசீர்வதிக்கும் பிரானைதேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளைபேரன்பராம்பராபரன் தயவைசிந்திப்பாய் இப்போதெப்போதும். 4.போற்றிடு ஆன்மமே, என் முழுஉள்ளமே நீயும்ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்சபையாரேசேர்த்தென்றும் சொல்லுவீரேவணங்கி மகிழ்வாய் ஆமேன். 1.Pottridu Aanmamae ShirushtiKarththaavaam

Pottridu Aanmamae – போற்றிடு ஆன்மமே Read More »

En Nenjamae Nee – என் நெஞ்சமே நீ

என் நெஞ்சமே நீ – En Nenjamae Nee 1.என் நெஞ்சமே நீ மோட்சத்தைவிரும்பித் தேடி கர்த்தரைவணக்கத்துடனேதுதித்துப் பாடி என்றைக்கும்புகழ்ந்து போற்று நித்தமும்மகிழ்ச்சியாகவே. 2. நட்சத்திரங்கள், சந்திரன்,வெம் காந்தி வீசும் சூரியன்,ஆகாச சேனைகள்,மின் மேகம் காற்று மாரியே,வானங்களின் வானங்களே,ஒன்றாகப் பாடுங்கள். 3. விஸ்தாரமான பூமியே,நீயும் எழுந்து வாழ்த்தல் செய்,யெகோவா நல்லவர்சராசரங்கள் அனைத்தும்அவர் சொற்படி நடக்கும்அவரே ஆண்டவர். 4. பரத்திலுள்ள சேனையேபுவியிலுள்ள மாந்தரேவணங்க வாருங்கள்யெகோவாதாம் தயாபரர்எல்லாவற்றிற்கும் காரணர்அவரைப் போற்றுங்கள். 1.En Nenjamae Nee MotchaththaiVirumbi Theadi KartharaiVanakkaththudanaeThuthithu Paadi

En Nenjamae Nee – என் நெஞ்சமே நீ Read More »

Unnatham Aazham – உன்னதம் ஆழம்

1.உன்னதம், ஆழம், எங்கேயும்தூயர்க்கு ஸ்தோத்திரம்;அவரின் வார்த்தை, செய்கைகள்மிகுந்த அற்புதம். 2.பாவம் நிறைந்த பூமிக்குஇரண்டாம் ஆதாமேபோரில் சகாயராய் வந்தார்ஆ, தேச ஞானமே! 3.முதல் ஆதாமின் பாவத்தால்விழுந்த மாந்தர்தாம்ஜெயிக்கத் துணையாயினார்ஆ ஞான அன்பிதாம் 4.மானிடர் சுபாவம் மாறவேஅருளைப் பார்க்கிலும்சிறந்த ஏது தாம் என்றேஈந்தாரே தம்மையும் 5. மானிடனாய் மானிடர்க்காய்சாத்தானை வென்றாரேமானிடனாய் எக்கஸ்தியும்பட்டார் பேரன்பிதே 6.கெத்செமெனேயில், குருசிலும்வேதனை சகித்தார்நாம் அவர்போன்றே சகித்துமரிக்கக் கற்பித்தார் 7. உன்னதம், ஆழம், எங்கேயும்தூயர்க்கு ஸ்தோத்திரம்அவரின் வார்த்தை; செய்கைகள்மிகுந்த அற்புதம். 1.Unnatham Aazham EngeayumThooyarku SthothiramAvarin Vaarththi

Unnatham Aazham – உன்னதம் ஆழம் Read More »

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் – Ummai thuthikkirom yaavukkum

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் – Ummai thuthikkirom yaavukkum 1.உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்வல்ல பிதாவேஉம்மைப் பணிகிறோம் ஸ்வாமிராஜாதி ராஜாவேஉமது மா மகிமைக்காக கர்த்தாஸ்தோத்திரம் சொல்லுகிறோமே 2.கிறிஸ்துவே இரங்கும் சுதனேகடன் செலுத்திலோகத்தின் பாவத்தை நீக்கிடும்தெய்வாட்டுக்குட்டிஎங்கள் மனு கேளும் பிதாவினதுஆசனத் தோழா இரங்கும் 3.நித்திய பிதாவின் மகிமையில்இயேசுவே நீரேபரிசுத்தாவியோடேகமாய்ஆளுகிறீரேஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்உன்னத கர்த்தரே ஆமேன் 1.Ummai thuthikkirom yaavukkumValla PithaveUmmai panigirom SwamiRajathi RajaveUmathu maa magimaikkaaga KartthaaSthotthiram sollugiromae 2.Kiristhuve irangum SuthaneKadan seluthiLogatthin paavatthai neekkidumdeivattukkuttiEngal manu

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் – Ummai thuthikkirom yaavukkum Read More »

Varavenum Paranaviyae – வரவேணும் பரனாவியே

வரவேணும் பரனாவியே – Varavenum Paranaviyae பல்லவி வரவேணும் பரனாவியே,இரங்குஞ் சுடராய் மேவியே, அனுபல்லவி மருளாம் பாவம் மருவிய எனக்குவானாக்கினியால் ஞான தீட்சை தர ,- வர சரணங்கள் 1.பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோய்களும்வலிய கொடும் ரோகமும் மாம்ச சிந்தை ஓடுமே ;பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்- வர 2.என்றன் பவம் யாவையும் எரிக்கும் வகை தேடியும்எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் ;என்றன் செயலால் யாதொன்றும் முடியாதின்றே வானாக் கினி

Varavenum Paranaviyae – வரவேணும் பரனாவியே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks