salomin raaja – சாலேமின் ராசா
சாலேமின் ராசா, சங்கையின் ராசா 1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத்தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் — சாலேமின் 2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச்சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? — சாலேமின் 3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர்சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே — சாலேமின் 4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்தநானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே — சாலேமின் […]